பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அறிவுநூல் திரட்.ே

இப்பாடலின் கருத்து. 'கோதிலாதசெஞ்சூட்டை வாரணங்கூவ ஓதஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பர் ஈதலேற்றலோடறு. தொழிலிரு பிறப்பாளர் வேதநாதத்தின் விழிப்பதவ் வியனசர்மாக்கள்”

என ஆப்பனூர்ப் புராணத்தில் பயின்றுள்ளமை காண்க.

VIII. பிரபந்தப்பகுதி. 1. அறப்பளிசுர சதகம். 1. சீலம் - ஒழுக்கம். செளரி - திருமால். மலாோன் - பிா மன். முச்சுடர் - சந்திான், சூரியன், அக்கினி.

2. குமரேச சதகம். 2. பிதா தந்தை. அவம் - துன்பம். மவுலி - சடாமகு டம். விமலர் - குற்றமற்றவர்; சிவபெருமான். (மலம் - குற்றம் வி - நீங்கியவர்) மதலே - பிள்ளை.

3. திருவேங்கட சதகம். 3. அகாரியம் - காரியமல்லாதது. காலம் - தம் அரசர்க்கா கும் காலம். இகல் - பகைவர்கள்; ஆகுபெயர். தளம்கர்த்தன் - சேனபதி. வாசகதாட்டி - மிடுக்குடைய வசன நடை, ராய சன் - எழுத்தாளன். (writter) கருணிகன் - கணக்கன். வண் மை - தன்மை, தான்ுபதி - பிரதிநிதி. மாரி - (ஆயர்களை வருத்த இந்திான் பெய்வித்த) கல் மழை. அலர்மேலு மங்கை - லகாமி. 4. தண்டலையார் சதகம். 4. எரி - (அனுமான் வாலில் இராவணன் கொழுவிய) அக்கினி, குளிரவைத்தாள் - சீதை: (தன்னை விரும்பிய) வேடனே எரித்தாள் - தமயந்தி: ஏழு பரி - சூரியன் குதிரைகள், தடுத் தாள் - சாவித்திரி. கொக்கனவே......... கூறினுள் - திருவள்ளு வர் மனைவி வாசுகி: கொங்கணர் - ஒரு சித்தர்.

5. கடற்று - யமன். குடபால் - மேற்குத்திசை.