பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அறிவுநூல் திரட்.ே

(2) இாவலர் - (இாவு-அலர்) இாவில் மலரும் அல்லி முதலிய பூக்கள், யாசகர்கள். கோகனக நாயகன் - தாமரை நாய கனகிய சூரியன். குக்குடம் - கோழியை. கொடியதாகவைத்தாய் - (சூரியனை அழைத்தலின்) கொடுமை செய்வதாக வைத்தாய்; துகிற்கொடியாக வைத்தாய்.

(3) இதழ்க்குமுதம் - பூவிதழையுடைய ஆம்பல்; வாயா கிய ஆம்பல். ஒளிநிலா நகைமுகிழ்த்தல் - ஒளியையுடைய கிலா வின் சந்திரிகையைப் பாப்புதல்; ஒளிபெற்ற புன்முறுவல் அரும்பு தல். இவை சந்திரனுக்கும் குமரக்கடவுளுக்கும் சிலேடை. அற் பொதிகளம் - விஷம்பொதிந்த கழுத்து. அம்புலி - சந்திான்.

8. திருச்செந்தார்ப் பிள்ளைத்தமிழ். 10. கத்தும்தாங்கம் - ஒலிக்கும் கடல். குல் - கருப்பம். வாலுகம் - மணல்மேடு. கான்ற ஈன்ற, மணி - முத்து. தத் தும் - மதம்பெருகும். காடம் - கன்னம். மருப்பு - கொம்பு. சாலி - நெற்பயிர். தாம் - தகுதியான விலை. அலேவாய் - திருச் சீா?லவாய் (திருச்செந்தூர்.)

9. அழகர்கலம்பகம். 11. கிழங்கை - கிழங்குகளே. கிழம் - கிழப்பருவம். பலம்பழம். பலம் - பயன். இலை - தழைகள். பேறு இ(ல்)லேநன்மையில்லை. சருகு - காய்ந்த இலை. சருகு - தேகவாட்டம். வாயு - காற்று. வாயும்மெளனம் - வாயும்பேசாமை. தீ - யாகத் .ே தியரே - (வேள்வித்) சீக்களையுடையவரே, கெட்டவர்களே.அரும் தவம் எது அவம் - அரியதபஸ் என்னபயன்வீண். இதில் ஆட்படீர் பட்டால் அருந்தவமே தவம் (உண்மைத்தவமாகும்.) எனவும் பொ ருள் தோன்றும். இச்செய்யுள் மடக்கு என்னும் சொல்லணி.

12. மறலி - யமன். கதை - வரலாறு. கதை - தண்டாயு தம். சாமும் - மூச்சும். தனுவும் - உடம்பும். திக்கு - ஆதாரம். சீதாசஞ்சீவி - லக்மிகாந்தளுகிய உயிரை மீண்டளிக்கும்மூலிகை. மேன் - யமன். தோற்றிடீர் - தோல்வியடையீர். தோற்றிடீர் - பிறக்கமாட்டீர்கள். இாண்டாமடியில் யமன் கதைக்கு எதிரே