பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறிவுநூல் திட்டு,

டுக்குள்ளேயே இத்தகைய அற்புதச் செயல்களைப்புரிந்து, பின் தம் தந்தையார் விருப்பின்படி திருமணத்துக் கிசைந்து, அம்மணம் கடந்ததும் பேருமணம் என்னும் தலத்துட் சென்று ஆங்குத் தோன் றிய அருட்பெருஞ்சோதியில் மணத்துக்கு வந்திருந்த பெருஞ்சனதி திரளுடன் புகுந்து கலந்தருளியவர். இவரை முருகக்கடவுளின் அம்சமெனக் கூறுவர். இவர் தமது 16 ஆண்டுக்குள் பாடிய திருப் பாடல்கள் 16000 எனப் பெரியபுராணம் கூறும். இப்போது கிடைத்திருப்பவை 384 பாடல்களாகும். இவரது பாடல்கள் இயல் இசைத் தமிழ்களின் கூறுபாடு கலந்து பத்திச்சுவை ததும்பி இயற்கைவருணனை மிகுந்திருக்கும். இவர் சித்திர கவிகளும் பல பாடியுள்ளார். இவரும் அப்பரும் ஒரே காலத்தவர். இவர் மிக இளையாாயிருந்த காலத்து அப்பர் முதிர்ந்து தளர்ந்திருந்தார். சிறுத்தொண்டரும் சம்பந்தரும் ஒரே காலத்தவர். சிறுத்தொண் டர் திருப்பணியை இவர் தமது செங்காட்டங்குடிப் பதிகத்தில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

சிறுத்தொண்டர் கி.பி.630-ல் காஞ்சியிலிருந்த நாசிம்மவர் பல்லவனிடம் மந்திரியாயிருந்து, அவனுக்காகக் குந்தளநாட்டர் சன் இரண்டாம் புலிகேசியின் தலைநகராகிய பழைய வாதாபி நகரத்தை அழித்தவர். கி.பி.641-ல் சீனயாத்திரிகர் யுவான்சுவாங் இந்நகரம் கன்னிலையிலிருந்ததாகக் குறித்துள்ளார். ஆகவே சிறுத் தொண்டால் வாதாபி அழிந்தது. கி.பி.642-ல். சிறுத்தொண்டர் சேனதிபத்தியம் சிங்கிக் செங்காட்டங்குடியில் கிருத்தொண்டு மேற்கொண்டிருந்த காலத்தில்தான்் சம்பந்தர் அவாைச்சந்தித் தது. இவற்றை யெல்லாம் கோக்கச் சிறுத்தொண்டர் காலத்தவ ாாகிய சிருஞான சம்பந்தாதகாலம் ஏழாம் அாற்ருண்டின் இடைப் பகுதி என்பது தெளிவு. (இற்றைக்கு 1800-வருஷத்திற்கு முன்.

தோடு டையசெவி பன்விடை எறியோர்

துவெண் மதிசூடிக் - காடு டையசுட லைப்பொடி பூசியென்

உள்ளங் கவர்கள்வன்