பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்டாப் பகுதி. 19

பொங்கழல் உருவன், பூதா யகன்,கால்

வேதமும் பொருள்களும் அருளி, அங்கயற் கண்ணி தன்னெடும் அமர்த்த

ஆலவாய் ஆவதும் இதுவே. ‘i.

கண்காட்டும் துதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையாலும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

saassassass=*

தேவாரம். 7. திருநாவுக்கரசர்.

இவர் நடு நாட்டின் ஒரு பகுதியாகிய திருமுனைப்பா காட் டில் திருவாமூரில் வேளாண்குலத்தில் அவதரித்தவர். இ"சி பிள்ளைப் பெயர் மருணிக்கியார் என்பது. அப்பர், வாசேர் என்ற மறுபெயர்களும் இவர்க்கு வழங்கும். இவர் இளம்பருவத்திலேயே கலபல பயின்று, உலக நிலையாமையை உணர்ந்து, அவாத்துறந்து, சமணமதமாகிய ஆருகதமே உண்மை மத மெனக்கருதி, அம் மதத்தைத் தழுவிப் பாடலி புத்திரமென்னும் நகரை அடைச்சி, சமணப் பள்ளியில் தருமசேனர் என்னும் பட்டப் பெயகோசி சமணத்துறவிகளுள் சிறந்தோராய் விளங்கியிருந்தனர். இவரைத் திரும்பவும் சைவ சமயத்துக்கு இழுக்கக் கருதிய இவரது தமக் கையாளின் வேண்டுகோட்சிாங்கி, சிவபெருமான் இவர்க்குச் குலே நோயை உண்டாக்கி வருந்தும்படி செய்ய, இவர் ஆருகத மதத்தை விட்டுத் திருவதிகையில் திருத்தொண்டு செய்திருந்த தம் தமக் கையாரை அடைந்து, அவரது உபதேசம் புெற்று, சிவபெருமான் மீது பத்திமிக்கவராய்த் திருக்கோயில் சென்று, கூற்றயின வாறு என்று தொடங்கித் திருப்பதிகம் பாடச் சூலேநோய் நீங்கித் தலங்கடோறும் சென்று பதிகங்கள் பாடியருளினர். இவ