பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம், 3

மனிதர்காள்,இங்கே வம்மொன்று சொல்லுகேன் கணிதக் கால்கனி உண்ணவும் வல்லிரே? புனிதன் பொற்கழல் ஈசன் எனும்கனி இனிது சாலவும் எசற்ற வர்கட்கே. 3. கங்கை ஆடில்என்? காவிரி ஆடில்என்? கொங்கு கண்கும ரித்துறை ஆடில்என்? ஒங்கு மாகடல் ஒதர்ே ஆடில்என்? எங்கும் ஈசன் எனுதவர்க் கில்லையே. 4. பேரா யிரம்பாவி வானுேர் ஏத்தும்

பெம்மானேப், பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப்பானே,

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் திராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் எேழத்தின் சிலேகைக் கொண்ட போரானப், புள்ளிருக்கும் வேளு ரானைப்

போறமுதே ஆற்றகாள் போக்கி னேனே. 5. காமார்க்கும் குடிஅல்லோம்; கமனே அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; கடலைஇல்லோம்; ஏமாப்போம்;பிணி அறியோம்;பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை; தாமார்க்கும் குடியல்லாக் தன்மை யான

சங்கரன்கல் சங்கவெண் குழைஒர் காதின் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகிளுேமே. 6. சங்ககிகி பதுமகிதி இரண்டும் தந்து

தரணியொடு வான்ஆளத் தருவ ாேனும்