பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அறிவநூல் திட்.ே

குஞ்சி அழகும் கொடுந்தான்ேக் கோட்டழகும், மஞ்சள் அழகும், அழகல்ல.-நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

S

யானை யனையவர் கண்பொரீஇ, நாயனேயார் கேண்மை தழிஇக் கொளல்வேண்டும். யானே அறிந்தறிந்தும் பாகனேயே கொல்லும், எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். 9. கனகடற் றண்சேர்ப்ப, கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே.-துணிநீக்கித் துாரிற்றின் றன்ன தகைத்தமோ, பண்பிலா ஈா மிலாளர் தொடர்பு. 1 () யாமாயின் எம்மில்லம் காட்டுதும்; தாமாயின் காணவே கற்பழியு மென்பார்போல் நாணிப் புறங்கடை வைத்தீவர், சோறும்; அதனல் மறந்திடுக செல்வர் தொடர்பு. 11. இறப்பவே தீய செயினும்தன் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்ருே?-நிறக்கோக்கு) உருவவண் டார்க்கும் உயர்வரை நாட ஒருவர் பொறையிருவர் நட்பு. 12. மகன்.

செந்நெலா லாய செழுமுளே மற்றுமச் செந்நெலே பாகி விளைதலால்,-அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயல் ஊர!

மகனறிவு தங்தை யறிவு. 13.