பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 27

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் விழுன்றி யாங்குக் குதலைமை தங்தைக்கண் தோன்றின், தான்்பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். 14. தான்்கெடினும் தக்கார்கே டெண்ணற்க. தன்னுடம்பின் ஊன்கெடிலும் உண்ணுர்கைத் துண்ணற்க.-வான்கவிக்க வையக மெல்லாம் பெறினும், உசையற்க; - பொய்யோ டிடைமிடைந்த சொல். 15.

2. திரிகடுகம். கீழ்க்கணக்கில் ஒன்ருன இந்நூலே இயற்றிய ஆசிரியர், நல்லா த ைஎன்பார். இவர் வைணவமதத்தினர். நூலின் முதற்பாட்டில் 'இம்மூன்றுந்திரிகடுகம் போலும் மருந்து” என்பதில்ை இந்நூலின் பெயர்க்காாணம் அறியப்படும். திரிகடுகம்:-சுக்கு, திப்பிலி, மிளகுஒவ்வொருவெண்பாவிலும் மும்மூன்று நீதிகள் உரைக்கப்படும்.

உண்பொழுது சோடி உண்டலும், என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும்,-தோல்வற்றிச் சாயினும் சான்ருண்மை குன்ருமை, இம்மூன்றும் அாஉயம் என்பார் தொழில். வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத் துணர்வுடையா ைேதிய தாலும்,-புணர்வின்கண் தக்க கறியும் தலைமகனும், இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மாம். ع «