பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છે அறிவுநூல் திரட்.ே

அட்டிற் பணி ஒழுக்கம், காட்டுக் களைந்து, கலங்கழிஇ இல்லத்தை ஆப்பிர்ே எங்குத் தெளித்துச் சிறுகாலை, நீர்ச்சால் காகம் நிறைய மலாணிக் தில்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க; நல்ல துறல் வேண்டு வார். 5.

ங்ேகுரவர் வணக்கம். அாசன் உவாத்தியாயன் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவர் இவர்; இவாைத் தேவாைப் போலத் தொழுதெழுக என்பதே யாவருங் கண்ட நெறி. 3.

உண்ணும் விதி. உண்ணுங்கால் நோக்கும் திசைதிழக்குக் கண்ணமர்ந்து துரங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும் பிறிதியாதும் நோக்கான் உரையான தொழுதுகொண்டு) உண்க உகாஅமை நன்கு. 'i. உண்னும் சுவை முறை. கைப்பன வெல்லாம் கடை, தலை கித்திப்ப, மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத் துய்க்க முறைவகையால் ஊண். 8.

ஆசாரம் அடையும் உபாயம். நந்தெறும்பு தாக்கணம் புட்காக்கை என்றிவைபோல் தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம் அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம் எப்பெற்றி யானும் படும். §).