பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 31

4. சிறுபஞ்சமூலம், *கீழ்க்கணக்கு நூலுள் ஒன்ருன இதனேச்செய்தவர் மாக்கா யன் மானுக்கக் காரியாகான் என்பார். இது,

"மல்லிவர் தோள் மாக்காயன் மாளுக்கன் மாகிலத்துப் பல்லவர் கோய்நீக்கும் பாங்கினுல்-கல்லா மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலம்செய் தான்்.” என்னும் இந்நூல் தற்சிறப்புப் பாயி வெண்பாவால் அறியப்படும். செவ்வியம் சித்திரமூலம், கண்டுபாங்கி, போாத்தை, சுக்கு ஆகிய பஞ்சமூலங்களால் (மூலம் வேர்) வடித்த கஷாயம் உடற்பிணி யை நீக்கி நலம் தருவதுபோல் இந்நூலில் ஒவ்வொருபாவிலும் உாைக்கப் பெற்றுள்ள பொருள்கள் மக்களுயிர்க்கு உறுதி தருவன வெனக்கொண்டு உவமையாகு பெயராய் வந்தது இந்நூற்பெய .ொன்க. இதிற்கூறப்பெறும் நீதிகள் மக்கள் யாவரும் மேற்கொண்டு போற்றுந் திறத்தன. இந்நூலாசிரியர் காலம்-கடைச்சங்க காலம். கொன்றுண்பான்காச்சாம். கொடுங்கரிபோவான்காச்சாம். நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம்.-ஒன்ருனும் கண்டுழி காச்சாம் கடவான். குடிப்பிறந்தான்் உண்டுழி நாச்சாம் உணர்ந்து. 1. தேவரே கற்றவர். கல்லாதார் தேருங்கால் பூதசே. முன்பொருள் செய்யாதார்-ஆகாே. துன்பமி லேம்பண்டு யாமே வனப்புடையேம்.

என்பார் இருகா லெருது. 2.

  • நாலடி நான்மணி நானுற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி-மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைக்கிலேய வாங்கீழ்க் கணக்கு. என்ற வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்களை அறிக.