பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 3:

இதில் அருக சமயத்தையும் அருகக்கடவுளையும் அருகவாகமத் தையும் சில பாக்கள் சிறப்பாகக் கூறுகின்றன. பல பாடல்களில் உருவக முகத்தான்் விளங்க வைத்திருக்கும் கருத்துக்கள் படிப் போருள்ளத்தில் பசுமாத்தான்ிபோல் பதிந்து கிற்கும் செவ்வி வாய்ந்துள்ளன.

அறத்தினியல்பு. மெய்மை, பொறையுடைமை, மேன்மை, தவமடக்கம், செம்மையொன் றின்மை, துறவுடைமை,-நன்மை, திறம்பா விரதம் தரித்தலோ டின்ன அறம்பத்தும் ஆன்ற குணம். (1)

ஈட்டிய ஒண்பொருளும் இல்லொழியும். சுற்றத்தார்

ரே கலுழ்ந் தொழிவர்.-மூட்டும்

எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!

காட்டுவாய் நே

தெரியின் அறமே துணை. (2)

இளமையில் அறஞ்செய்தல். இன்சொல் விளேகிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர்ப் பாய்ச்சி அறக்கதி ரீன்றதோர் பைங்க.ழ் சிறுகாலைச் செய். (3

அறவுரையால் பயனெய்தார். கல்லா வொருவனேக் காரணங் காட்டினும் இல்லை.மற் ருென்றும் அறனுணர்தல்-கல்லாய்! நறுநெய் கிறைய முகப்பினும் மூழை பெறுமோ சுவையுணரு மாறு: {4}

3