பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 37

மக்கட் பேறு.

தீவிசயம் நீங்கிச் சிறந்தார் இறந்தாரும் வானிற் பசேதனுல் வள்ளுவரே!-ஏனுே: எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (1)

அன்புடைமை, தோாருந் தாமுணாக் கன்னன் சிதைந்துகளன் வாாா அழுதாளே வள்ளுவரே!-சூான்பெண் அன்பிற்கும் உண்டோ அடைக்குங்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும். (s)

விருந்தோம்பல் - வித்தும் அரித்திட்டு விருந்தோம்பி னுர்மாறர் வைத்தபொருள் போயபின்னும் வள்ளுவாே!-மொய்த்தே இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருக்கோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (9) நீடுவா ழச்செய்யும் நெல்லிக் கனியதிகன் வாடாதெள வைக்கீந்தான்் வள்ளுவரே!-காடில் விருந்து புறத்ததாத் தான்ுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (10)

இனியவை கூறல்.

முன்பாவான் இன்சொல் மொழிந்து களப்பலிக்கு மன்பால் உடன்பட்டான் வள்ளுவாே-இன்பால் அகனமர்க் தீதலின் நன்றே முகன் அமர்ந்து . இன்சொலன் ஆகப் பெறின். (11)