பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 39;

அன்னத்தைக்கண்ணுற்று அதனைத் தமயந்தியிடம் தாதுவிட்டது முதல் அது தமயந்தியிடம் தாது சென்று அவன்பால் திரும்பி வந்தது வரையுமுள்ள வரலாறு அடங்கிய பகுதியில், பெரும் பாலும் வருணனையான பாடல்களை ஒழித்துக் கதைத்தொடர்ச்சிக் குளிய பாட்டுக்களே ஈண்டுப் பதிப்பிக்கப்படுகின்றன. தமயந்தி யை நளன் சுயம்வரத்தில் மணந்து தன்னகர்க்கு வரும்வரையுள்ள வரலாறு, அடுத்துப் பதிக்கப்பட்டுள்ள நளவெண்பாவால் பூர்த்தி செய்யப்படுகின்றமை காண்க.

ளேன் அன்னத்தைக் கண்ணுற்றது.

மத்திய இந்தியாவில் நிடதம் என்று பெயரிய வளநாடு ஒன்று உண்டு; அங்காட்டுக்கு ராஜதான்ி மாவித்தநகரம், அந்நகரத்தாசன்

நளன் என்பான்.

இவன் குடிகளைச்சேமமாய்ப் புரக்கும் செங்கோலினுன்; பகை வரை அழிக்கும் காமவேலினன்; வெண்கொற்றக் குடையுடைய வன்; மங்குலின் வழங்கும் கொடையுடையவன்; அருளினுக்கு உறையுள்; அறத்துக்கு வேலி, கல்விக்குக்கடல்; குணக்குன்று; அாசர்கள் ஏது. இவன் விதர்ப்பதேசத்துக் குண்டினபுரத்தாசை கிய வீமாசனது தவப்புதல்வி தமயந்தி என்பாளது எழில் கல மாகியவற்றைக் கேள்வியுற்று அவளை மனவியாக அடையக் கருத் துக்கொண்டு வருக்கியவன், ஒருநாள் பொழுது போக்கிற்குத்தனது பூஞ்சோலைக்குச் சென்று அதன் வளதிைய வனப்பைக்கண்டு அச் சோலேயின் கடுவனுள்ள ஒர் மணிர்ேத் தடாகக் கரையை அடைக் தான்். அடைந்தவன் அத்தடாகத்தில் ஒர் புஷ்பசயனத்தில் உறங் கிக்கொண்டிருக்கும் பொன்னிறமான அன்னமொன்றைக் கண் னுற்று, அதன் அழகைக்கண்டு களிப்பதற்கு அதனைப்பிடித்தான்். பிடித்தலும் அன்னம் தன்னை அரசன் கொல்லப்பிடித்தான்ே என வெருவி அரசனுக்குப் பலவாறு திேகூறி வருக்திற்று. அதனைக் கண்டு நளன் அதன் வருத்தம் நீங்க ஏகுழி எகு என விடுத்தனன். விடுபட்ட அன்னம் தடாகத்துள் மற்ற அன்னங்களிடையில் போய்த்தங்கிற்று. அவ்வன்னங்கள் அாசன் பிடித்தமையால் வேறு பட்ட தோற்றத்தோடு கூடிய அவ்வன்னத்தை வேறு பறவை