பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4f) அறிவுநூல் திரட்டு.

யெனக் கருதி அவ்விடம் விட்டுப் பறந்து சென்றன. பின்னர் அன் னம் தன்னேக்கொல்லாது விட்ட அாசனுக்குக் கைம்மாறு செய் யக்கருதி, அவன் காத்தில் வந்தமர்ந்து தமயந்தியினது அழகின் நலத்தை முடிமுதல் அடிகாறும் பலபடியாக வருணித்துக்கூறி, 'அவளை மனவியாகப் பெறுதல் உனக்கரிது, அவளை அமார்களும் விரும்பியுள்ளார்கள், அவள் அவர்மீது ஆர்வம் அடையாவாறு நான் அவளிடம் தாதுசென்று உன் அழகை விரித்துசைத்து அவளுக்கு உன்மீது காதல் உண்டாகும்படி செய்வேன்' என்று கூறிற்று, அவ்வளவில் மகிழ்ந்து,

களன் தமயந்தியிடம் அன்னத்தைத் தாதுவிடுதல். 'பொலன் சிறைப் பவளக் கடிகைவாய் அனம்! கின்

பொற்பினுக் குவமைவே றின்று. நலங்கெழு குணனும் உாைப்பதற் களிது.

நல்லெழில் பகருமுன் னுலோர் இலங்கெழி லளவு குணமென உரைப்பர்.

இதற்குமேற் கோளென நின்னைத் துலங்குறக் கண்டேன். என்துயர் தீர்க்கும்

மருந்துகின் சொல்லின்வே றுளதோ, {1}

காதலங் கடலின் கரைபெறற் கயனுல் காாண மின்றியே காட்டப் போதரும் புணைய தாதி என் உள்ளம்

புலம்புகொண் டினேவது தவிர்ப்பான் தாது.நீ போய்முன் உரைத்தவா முடித்தல் தோமறு புகழ்கினக் கென்ன

ஆதாம் பெருக நன்மொழி புகன்றவ்

அனத்தினை மடந்தைபால் விடுத்தான்். (2}