பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி.

போதரு நெறியில் நன்மைகள் பயக்க.

பொருந்துறு கிளையொடும் புல்லி ஆகரம் பெருகும் அளியனே மறவேல். ஆயிழை அருண்முகம் பெற்றுத் தீதற விரைவில் வருதி” என்றுாைத்துத் திங்களின் அருஞ்சுதை கீற்று தாதவிழ் காம மாடமேல் தான்ும்

தனியுமாய் இருந்துடல் தளர்ந்தான்்.

அன்னம் தமயந்தியிடம் புறப்பட்ப்ேபோதல். கட்புலன் கதுவா துயர்ந்து பின் எவரும்

காண்வா வெள்ளிடைப் பறந்து, புட்செறி வாவி புகாதகல் விசும்பில்

பொன்னுரைத் தாலெனப் போகி, துட்பமாய் குநர்க்கும் அதிசயம் பயப்ப

கொடிவரை புகுந்ததவ் வன்னம்; வட்கிவெண் மதியம் சவிகெட ஒளிரும் மாடமார் குண்டின புரமே. அன்னம் தமயந்தியைக் கண்டு பேசுதல். சோலை வாயிற் சுடரு கிலாமணி ஆல வாலத் தவிர்மதி யாற்புனல் கால வாய்ந்த கதிர்மணி முல்லையின் கோல நாண்மலர் கொய்வதற் கெய்தினுள். மீது லாயவெண் தாாகை காப்பணில் சீத வொண்கதிர்த் திங்கள்கண் டாலென மாதர் நோக்கின் மடங்தையர் நாப்பணில் காதல் கூர்தம யந்தியைக் கண்டதே.

(3)

(4)