பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அன்னம்

அறிவுநூல் திரட்.ே

வழிந்து தெள்ளமு தாற வளர்ந்துமா சொழிந்த திங்களே ஊர்வளேக் தாலெனச் செழுத்தண் கோதை திருமுகம் உள்ளுறச் சுழன்று தாழ்ந்தது அாச்சிறை அன்னமே.

தெய்வத் தாமாைப் போதுறை செல்வியும் கொவ்வை வாய்அயி சாணியும், கூறுமிங் நவ்வி நோக்கிக் கினேயென நாட்டுதல்

எவ்வ மென்ன இகழ்ந்து வியந்ததே.

தமயந்தி

அவிர்பூண் ஒலி யாமல் அடக்கினளாய்க் கவர்வான்வால் கண்டும் அகன்றில காய்த் துவர்வாய்மயில் தொட்டிட லாகுமெனும் வைதீர் அனமெல்ல கடாததுவே.

தோழிகள் தமயந்தியைப் பரிகசித்கல்,

ෆ්‍ර - 3 of . - "புளினத்தட மேவிய போகு மனம் எளிதில் கன கைம்மலர் எய்து றுமோ? உளம் வைத்தமை என்' என ஒண்னு கலார் நளினக்கை புடைத்து கைத்தனால்,

அவர்களைத் தமயந்தி முனிந்துரைத்தல். 'புனேமே கலையிர், கைபுடைத்து நகைத் தனம் ஏக வியற்றுதல் அன்பு கொலோ: தனியேகுவன், நின்மின்” எனத்தகையாத் துனியோ டுரைசெய்து தொடர்ந்தனளே.

(7)

(8)

தமயந்தியின் அருகில் அடைந்திருந்தது. அப்போது

(9)

11

இங்கனம் அன்னத்தின் நிழல்போல் பின்முெடர்ந்து சென்று,