பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 45

என்னுல் முடிக்கலாகாத காரியம் ஒன்றுமில்லை. இந்த உல கத்தில் நீ விரும்பியதைச் சொல்லுக. விாைவில் கொண்டு வந்து கொடுக்கிறேன்’ என்றது. அப்போது தமயந்தி,

'மருவுபுரி நாம்பிசைக்கு மாடகநல் யாழிசைகேட் டுருகினளன் பால்வேட்கை உற்றனளென்றறிகில்லாய். அரியபசும் பொன்னிறத்த ஆய்தாவி மடவனமே! தெருமாலுற்றேன்,விழைவு செப்புமா றெவன்' என்ருள். தமயந்தி தன் விருப்பத்தை காணத்தால் மறைத்துக் குறிப் புரையாக உரைத்தவற்றின் பொருளை அறிந்த அன்னம், 'தருவினறுங் கொழுநன்னயார் தருகென்பாள் என்றதுவும் 'மருவுபரி நாம்பிசைக்கு மாடகநல் யாழிசை கேட் டுருகினளன் பால்வேட்கை உற்றனளென் றுாைத்ததும்,யான் கருதினனுல் பலகலையும் கற்றுணர்ந்த தெளிவில்ை. (21) 'கன்னியாது மனம் ஒரு பொருளில் பதிந்தாலும் உடனே அதைவிட்டு நீங்குவதுண்டு என்பார்க ளாகையால், உன் குறிப் புரைகளை அறிந்தும் அறியேன் போன்று யுேற்றிருந்தேன். மே லும் சக்காவர்த்தியினுடைய நாளோலக்கத்தில் ஒரு கன்னிகை காணத்தோடு சில வார்த்தைகளைக் கூறிெைளன்று கூறுவது சிறப் பாகுமா? நான் அந்த மஹாராஜனுடைய மனத்தை உன்னிடம் பொருந்தும்படி செய்த பிறகு உன் தந்தை பிறைெருவனுக்கு, உன்னைக் கொடுத்துவிட்டால் என்வாய்மை தவருகுமன்முே? உன் தந்தை உன்னே யார்க்குக் கொடுப்பானே என்கிற யேம் எனக் கிருப்பதுபோல் உனக்கும் இருப்பதால் இக்காரியத்தை யொழித்து வேறு கூறுக. வேறெதுவானுலும் முடித்துக் கொடுக்கிறேன்' என்றது. அதுகேட்ட தமயந்தி காணத்தை விட்டு வெளிப்படை யாகப் பேசலுற்ருள். விரையுயிர்க்கும் தாமரைக்கு வெய்யவனும் சேதாம்பல் மருவுயிர்க்கு நாண்மலர்க்கு மாமதியு மல்லாமல், உாைபெறுநற் றலைவர்.பிறர் உளர்கொல்லோ பொலன்சிறைய அாசமடஅனம் எனயும் அன்னளாய் எண்ணுதியால். (12)