பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 47."

'உளத்தனவாண் முகத்தனவாய்

உதிக்குமவை குறிப்பினுல்

தெளித்துாைத்தல் சீர்மைத்தே.

தாதர்செயல் இற்ருகும்.

விளக்கமுற யேலதி யாாறிவர்

இவை மெலியுமென

அளித்திடுதி விாைவினிற் போய்

ஆய்தாவி மடவனமே” (2S,

தமயந்தி இங்கனங்கூறிய சொற்களைக்கேட்டு அன்னம் 'ே மனந்தளாாதே உன்னை மணஞ் செய்தற்கு விருப்பங்கொண்டே நளன் என்னை உன்னிடம் தாதுவிடுத்தான்். நீங்கள் இருவீரும் முற் பிறப்பில் செய்த தவப்பயனல் உங்கள் விருப்பம் கிறைவேறியது. நான் அவனிடம் போகவிடைகொடு” என்றது. தமயந்தி சில உபசார மொழிகளைச் சொன்னுள். அப்போது தாதியர் தமயந்தி யின் அடிச்சுவட்டை நோக்கி அவளைத்தேடி வருவதைக் கண்டு, அன்னம் அவர்கள் ஏதாவது சந்தேகம் கொள்வார்கள் என்று கருதி விரைந்து பறந்து சென்றது. தமயந்தியின் கண்களும் கருத் தும் அன்னத்தைத் தொடர்ந்து சென்றன. தாதியர் 'அம்மா! அனிச்சமலரினும் மென்மைவாய்ந்த உன் சீறடிகள் கன்றிவருந்த இங்கனம் அன்னத்தைத் தொடர்ந்து வருதல் தகுமா?’ என்று சொல்லி, அவளை அழைத்துக்கொண்டுபோய்க் கன்னிமாடத்தில் சேர்த்தனர். அவள் புஷ்பசயனத்திலே நளனே நினைவாகச் செயலற்றுக் கிடந்தாள்.

இவள் இங்கினமாக, அன்னம் மாவிந்தாகாஞ்சென்று அங்கே பூஞ்சோலையிலுள்ள தடாகக்கரையிலே எங்கியிருந்த நள?ன அடைந்து,