பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அறிவுநூல் திரட்டு.

'திருந்தார் மெளலி மணிபுரிஞ்சித்

திகழுங் கழற்கால் தேர்வேந்தே, வருந்தேல் வருந்தேல்; ேேவண்டின் வாாாதனவும் உளகொல்லோ? முருக்தேர் முறுவல் முகம்பெற்று.

வந்தேன்” எனலும் முர்ச்சைதெளிக் கருத்தா வமுதம் அருந்தினன் போல்

பலகால் கேட்கும் அகமகிழும். (29) இவன் இங்கனமாகத் தமயந்தி உருவமும் தோற்றமும் வேறு. பட்டிருப்பதைத் தமயந்தியின் தாயான சாருகாசினி தாதியர்க :ளால் அறிந்து அதனைத் தன் கணவனிடம் சொல்பவள் தமயந்தி முதுக்குறைந்தாள்’ என உணர்த்தினுள். வீமராஜன் சென்று தம யந்தியைப் பார்த்து அவளுக்கு மணப்பருவம் வந்தமை அறிந்து உடனே அவன் அவளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்து அதனை அரசர்களுக்குத் தெரிவிக்க நினைத்தான்்.

2. நளவெண்பா.

நளவெண்பாவை இயற்றியவர் வெண்பாவிற் புகழேந்தி' எனப்புகழப் பெற்ற புகழேந்திப் புலவர். இவரது பிறப்பிடம் செங்கற்பட்டையடுத்த பொன்விளைந்த களத்தார்; இது மாலார் களங்தைப் புகழேந்தியும் தொண்டை மண்டலமே” என்ற தொண் டைமண்டல சதகச் செய்யுளடியால் விளங்கும். குலம் துளுவ வேளாளர் என்பர். 'நாராயணுய நமவென்றவனடியில், சோாரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்'மிக்கோன் உலகளந்தமெய்படியே சார்பாகப், புக்கோர் அருவினபோல் போயிற்றே'. என்று இக் நூலில் இடையிடையே காட்டிய உவமைகளாலும், கடவுள் துதியா லும் இவர் வைணவ மதத்தினரென்பது துணிபு. இவர் இாண்டாக் குலோத்துங்கன் காலத்துப் புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர் என்பவர்களோடு ஏககாலத்தில் இருந்தவர். (கி.பி. 1143-க்குமேல்.)