பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுநூல் திரட்டு.

'ஆவ துாைத்தாய். அதுவே தலைகின்றேன் தேவர்கோனே! அத் திருநகரில்-காவல் கடக்குமா றென்?’ என்ருன், காமரீ மாழி அடக்குமா றுள்ளத் தவன்.

(இந்திான் ‘உன்னை ஒருவருங் காணமாட்டார்கள்; நீ போய்

(11)

அவளேக்காண்’ என்ருன்; நளனும் சென்று தமயந்தியின் கன்னி மாடத்தை அடைந்தான்். தமயந்தி)

காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய். யாவனே? விஞ்சைக் கிறைவனே?-தேவனே உள்ளவா சொல்” என்ருள், ஊசற் குழைமீது வெள்ளவாள் நீர்சோ விட்டு. (12) (அப்போது நளன் காதலை அடக்கித் தான்் இன்னனென்றும்

வந்த செய்தி இன்னதென்றும் சொன்னன்).

'என்னுரையை யாதென் றிகழ்ா திமையவர்வாழ் பொன்னுலகம் காக்கும் புரவலனே-மென்மாலை சூட்டுவாய்” என்ருன், தொடையிற்றேன் தும்பிக்கே ஊட்டுவான், எல்லாம் உாைத்து. (13)

தமயந்தியின் விடை. 'இயமாம்கின் முர்ப்ப, இனவளைகின் றேங்க, வயமருதோள் மன்ன! வகுத்த-சுயம்வாத்தான்் நின்பொருட்டால் என்று நினை” கென்ருள், நீள்குடையான் தன்பொருட்டால் கைவாள் தளர்ந்து. (14) போதரிக்கண் மாதாாள், பொன்மாலை சூட்டத்தான்் ஆதரித்தார் தம்மோ டவையகத்தே-சோதிச் செழுந்தாள வெண்குடையாய் தேவர்களும் நீயும்

எழுந்தருள்க’ என்ருள் எடுத்து. (15)