பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每墨 அறிவநால் திரட்.ே

தமயந்தியின் சுயம்வரம்.

முரசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார்-விாைசெறிந்த மாலை துவள, முடிதயங்க, வால்வளேயும், காலை முரசும் கலந்து. (21)

மன்றலந்தார் மன்னர் நடுவணய வந்திருத்தான்், கன்று குதட்டிய கார்லேம்-முன்றில் குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின் சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய். (22) நித்திலத்தின் பொற்ருேடு நீலமணித் தோடாக மைத்தடங்கண் செல்ல, வயவேந்தர்-சித்தம் மருங்கே வர, வண்டின் பந்தர்க்கீழ் வந்தாள், அருங்கேழ் மணிப்பூண் அணங்கு. (23).

(மன்னர் விழித்தாமரைமலர்ந்த மண்டபத்தில் அன்னம் கமலப் பொய்கையில் புகுந்ததுபோல் தமயந்தி புகுந்தாள்)

மன்னர் குலமும் பெயரும் வளநாடும் இன்ன பரிசென், றியலனங்கு-முன்னின்று கார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினுள் தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து. (24)

('இவன் சோழன்; இவன்பாண்டியன்; இவன் குரு நாடன்; இவன் பாஞ்சாலநாட் டாசன், இவன் கோசல நாட்டாசன், என்று)

காவலரைத் தன்சேடி காட்டக்கண், டீரிருவர் தேவர் நளனுருவாய்ச் சென்றிருந்தார்-பூவரைந்த மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணுகின், அாசலா டுற்ருள் உளம். (25)