பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி 55.

பூனுக் கழகளிக்கும் பொற்ருெடியைக் கண்டக்கால் கானுக்கு நெஞ்சுடைய கல்வேந்தர்-ணிேலத்து மற்றேவர் வாாாதார்? வானவரும் வந்திருந்தார் பொற்றேர் களனுருவாய்ப் போந்து. (26)

(அதன் மேல் தமயந்தி,)

'மின்னுந்தார் விமன்தன் மெய்ம்மாபில் செம்மைசேர் கன்னியான் ஆகின், கடிமாலே-அன்னந்தான்் சொன்னவனைச் சூட்ட அரு'ளென்ருள், சூழ்விதியின் மன்னவனைத் தன்மனத்தே வைத்து. (21) கண்ணிமைத்த லால்,அடிகள் காசினியில் தோய்தலால், வண்ண மலர்மாலை வாடுதலால்,-எண்ணி நறுந்தா மாைவிரும்பும் நன்னுதலே யன்னுள் அறிந்தாள் நளன்றன்னே ஆங்கு. (28) விண்ணரசர் எல்லாரும் வெள்.கி மனஞ்சுளிக்கக்,

மண்ணாசர்

கண்ணகன் ஞாலம் களிகூர, வன்மாலைத் தம்மனத்தே சூட, வயவேங்தைப் பொன்மாலை சூட்டினுள் பொன். (29)

திண்டோள் வயவேந்தர் செந்தா மறைமுகம்போய்

வெண்டா மரையாய் வெளுத்தவே, கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணுள்

பூமாலை பெற்றிருந்த போது. (30)

ஒண்டாரைக்

மல்லல் மறுகில் மடகா குடனுகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து-மெல்லியலாள்

}

பொன்மாலை பெற்றதோளோடும் புறப்பட்டான்

i

நன்மாலை வேலான் நளன், (3