பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அறிவநால் திரட்டு.

露。 குசேலோபாக்கியானம்.

இது அபிமன்யு புத்திரனும் அருச்சுனன் பவுத் தான்ுமான பரீகதித்து மகாராஜனுக்குச் சுகமுனிவர் உபதேசித்த பூரீபாக வத புராணத்தில் கண்ணபிரானுடைய வைபவங்களே விரித்துக் கூறும் தசமஸ்கந்தத்தில் வந்துள்ள கிளைக்கதைகளுள் ஒன்ரு கும். குசேலோபாக்கியானம் குசேலாைப் பற்றிய உபாக்கியா னம் என விரியும்; வடமொழிச்சந்தி. இரண்டாம் வேற்றுமை உரு பும் பயனும் உடன்ருெக்கதொகை. குசேலர்-குற்சிதமான ஆடை யை யுடையவர். (பீறலாடையுடையவர்) உபாக்கியானம்-கிளைக் கதை. இதனைத் தமிழில் செய்யுள் வடிவில் சிறு காப்பியமாய் யாத்தவர் தொண்டை நாட்டு வல்லூர் தேவராஜபிள்ளை என்னும் கருணிகர். இவர் திரிசிாபுரம் மஹா வித்வான் மீனகதிசந்தாம் பிள்ளை யவர்களின் மாளுக்கரில் ஒருவர். இந்நூலின் பாடல்க ளெல்லாம் செம்பாகமாய்த் தெளிந்து இன்னேசை தழுவி ஆற் முெழுக்காய்ச் செல்கின்றன. இந்நூலில் வறுமையின் கொடுமை, இல்லற முறைமை, நட்பின்மாட்சி, பெரியார் பெருமை இவற்றைத் தெரிவிக்கும் பாடல்கள் பன்முறைபடிக்கும் இனிமை வாய்ந்தவை. இந்நூல் அரங்கேறியது கி.பி. 1850-இல்

இந்நூலுக்கு முதனூல் ஆந்திரகவி கட்டுப்பிாபுநாமர் ஆங் திர பாஷையில் பத்தியகத்தியங்களால் வரைந்துள்ள குசேலோ பாக்கியானமே என்பது சிலர் துணிபு.

கண்ணன் குசேலரை உபசரித்து அவலுண்ணல்,

கண்ணபிரானும் குசேலரும் சாந்தீபமுனிவரிடம் கல்வி Lుణాలి ஒருசாலை மாணவர். அக்காலத்து இருவரும் ஆருயிர் நண்பராய் அன்பு பூண்டிருந்தனர். கல்விப்பயிற்சி முடிந்த பின் னர் குசேலர் மனையறத்திற் புகுந்தனர். கண்ணன் முடிசூடி துவாரகையில் அாசாண்டனன். குசேலர் மக்கள் பலாைப் பெற்ற மையால் வறுமை மேலிட்டு மனைவி மக்களுடன் காலங்கழித்த னர். மனைவி கண்ணபிரானிடம் சென்று கனகிதி பெற்று வறுமை