பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறிவுநூல் திரட்.ே

'சீாார்கின் ஊர்கின்று சோ.இவண் வருவாரால் ாோர்கின் தன்மையெலாம் சென்னல்வாைக் கும் கவரு தாராய்ந்து கொண்டிருந்தேன். அகன்றபல காள்களின்யின் எார்இன் பம்சிறப்ப இருவேமும் கூடினேம், (18) கள்ளார்கள் அண்மைக்கண் இருந்தாலும் நட்புறுத்தார் விள்ளார்கள் சேய்மைக்கன் இருந்தாலும் விருப்பொழியார் தள்ளாத பலபொருள்கள் தன்னச்சூழ இருந்தாலும் உள்ஆக வன்கதிரை உறகோக்கும் கெருஞ்சியே. (19) யே குடியிருக்கும் அணிநாட்டில் அதிகமழை பெய்யுமழை யின்மைகிளி விட்டில் முதல்பெருங்கேடு வெய்யகொடுங் கள்வர்வன விருகம்முதல் பலகேடு நைய,இனி துயிரெலாம் நன்குதழைக் கின்றனவே! (20) "இளமையில் நாம் இருவரும் சாந்தீப முனிவரிடம் கல்வி பயிலும் நாளில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்த பேச் செல்லாம் நினைவிலிருக்கின்றனவா? ஒருமுறை முனிவரது மனைவி சோறு சமைத்தற்கு விறகு கொணாச்சொல்ல அதுபற்றி நாமிரு வரும் காட்டில் திரியும்போது மழை சோனுமாரியாகப் பெய்ய, வெள்ளம் அரையளவாக ஒட இாவாகி இருள்குழ, வழிதெரியாது ஒருவர் கையை ஒருவர் பற்றிக் காலால் வழிதடவி விடிகிறவரை குளிரில் இடர்ப்பட்டு ஒரிடத்திருந்தோமே! அப்போது குருநாதர் கம்மைத் தேடிவந்து கண்டு நம்மைப் பன்முறை ஆசிகூறி அழைத் துப்போயினரே! ஈதெல்லாம் நினைவில் இருக்கின்றனவா என்று வினவினன். பின்பு

கண்ணன் குசேலர் கொண்டுவந்த அவலை உண்ணல். பக்தனே அகன்றமேலோய், பற்பல நாட்குப்பின்பு வந்தன எனக்கென் கொண்டு வந்தன? அதனை இன்னே தந்தன, யாயின், நன்று. தருசுவைப் பக்கணக்தென் சிந்தனை கின்ற”தென்முன் தெளிவரும் வஞ்சக் கள்வன்.