பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி.

'இனியசிற் றுணவே தேனும்

இன்றி வருவாய் கொல்லோ! இனியசின் உள்ளம் இன்ருே

எண்ணியான் அறிதல் வேண்டும்? இனியரின் மனைவி வாளா

ஏகிவா என்பளோ?மற் றினியனற் கன்றி யார்க்குக்

கொண்டுவந் திருக்கின்ருயே:

'திருந்தஇங் களித்தி” என்று

செங்காம் மலர்த்தி நீட்டப், பொருந்த இன் பால் உண் பான்பால்

புளித்தகா டியைக்கொடுத்திட் டருந்திடெண் றுாைத்தல்போல், இவ்

வவற்கொடை என்றுவாளா இருந்தனன், குசேல மேலோன்.

இவனுளம் அறிந்த கண்ணன்,

மலிதரும் அன்பின் வந்த

வண்பொதி அவிழ்த்து நோக்கி,

'வவிதரும் அவற்றாள். நன்று

வாய்த்தது நமக்கி தென்னு,

ஒலிதரு கழற்கால் யேன்

ஒருபிடி அவலைக் காதல்

பொலிதா எடுத்து வாயில்

போகட்டுக் கொண்டான் மாதோ.

§3

(24)