பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 6's

“கல் கூர்ந்தார்க்கில்லே சுற்றம் என்பது மூதுரையன்ருே அதனல்

நஞ்செஞ்சாக் காஞ்சிாங்காய்

அழகென் றெண்ணி நச்சுவார்போல் விஞ்செஞ்சர வினைபயக்கும்

பொருளே வெஃகி விழிகடந்த மஞ்செஞ்சா அருட்செல்வம்

எண்ணு மூடர் வறியாென நெஞ்நெஞ்சாத் திருவோரை

எவரோ வென்னு நீக்கினால், (2} பின்னரும் இடத்தேடி நகரமெல்லாம் இருவரும் அலேந்தனர்; ஊச வர் அனைவரும் இடிபோற் சீறிச்சினந்தனர். அதனல் சூசை வருக்தி

நான்செய்த குறைதான்ுே

நகரே செய்த வைதான்ே தான்்செய்த விதிதான்ே

தான்ி காக்கத் தற்பானிங் கூன்செய்த உடலொடெழ

இடழொன் గ్రీషుడి) உலகிலெனுத் தேன்செய்த பூவுயர்த்தோன்

அாற்றி விம்மிக் கிரிவாகும். (3)

இங்ஙனம் வருந்திய சூசையும் மாமரியும் தம்மை யிகழ்ந்தவர் களையெல்லாம் புகழ்ந்தவர்களாகக் கருதி அவர்களைத் துதித்து வணங்கி மீண்டும் மீண்டும் இடம் வேண்ட அவர்களுரைத்த கிங் தையை மறுபடியும் கேட்டு மகிழ்ந்து, அவர்களை நோக்கி'உறவின் முறையைக் கருதாவிடினும் இாந்தவர்க்குள்ள இாக்கமாகிலும் எங்கள்மேல் உங்களுக்கியாதா? அண்டினவரை ஆதரித்த நன்மை, பாவக்கடலை மறித்தடைக்கும் காையல்லவோ?’ என்று கைகூப் பித்தொழுதிடவும் அவர்கள் அவர்களைப் பரிகசித்துககைத்தார்கள். இந்த கிலமையிலும் குசை அாசன் கட்டளைப்படி வரியும் எண்