பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. §9

வாய்ப்படா நுழை பளிங்கின் வாய்கதிர் போய்ப்படா வொளி படரும் போன்று தாய்

நோய்ப்படா தருங் கன்னி தூக்கிலா

(

s

)

தாய்ப்படா வயத் தமலன் தோன்றின்ை.

மாத மார்கழி வைகல் ைேயந்தாய் எதி லாதிசிக் கிருத்தை மூவைத்தாய் ஆதி நாளென ஆதி சாதனைக் காதல் நாயகி களிப்பின் நல்கினுள். (8)

பாய்ந்த வான்தருப் பருவ மின்றியும் ஈய்ந்த தீங்கனி யியையப் பூத்தலும் வேய்ந்த நாயகன் விளைத்த ஈன்றியால்

வாய்ந்த ஒகையின் முறுவல்மானுமே. (9)

சொக்க ளாவுருத் தோன்றிய தோன்றலை மிக்க யேலொடு காபிரி யேல்விழைந் தொக்க வேந்தின ரொக்கவும் தாய்முனர்

மக்கள் நாதனே மாண்பெழக் காட்டினர். (10)

பொதிர்கொள் பூமணம் போன்மக வின்றனள்

சேயோடு கண்கள் கலந்தகால்

கதிர்கொள்

எதிர்கொள் வெஞ்சுடர் காண்முழு இந்தெணு முதிர்கொள் இன்ப முகத்து விளங்கினுள். (11)

திருக்குமாான் தாயை நோக்கி,"என்னைப்பெற்றதாயே நீயும் என் ?னப்போலிருவென்முன். தாயும் தேவகுமான வணங்கினுள். முன்சொன்ன வானவரிருவரும் திருக்குமானத் தாயின் காத்தில் தந்து முன்னே விழுந்து வணங்கினர்.