பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了4 அறிவுநூல் திரட்.ே

WI, பல்துறைப் பகுதி.

1. அரசியல்.

(தசரதன்.)

தசாதனைப்பற்றிய இவை கம்பராமாயணத்துள் அரசியற். படலத்தில் உள்ளவை. தசரதன் இராமனது தந்தை. கம்பர், கவிச் சக்கரவர்த்தி. இவர் சோழநாட்டு தோழந்துளில் பிறந்தவர். குலம் ஒச்சர்குலமென்ப, காலம் இரண்டாங்குலோத்துங்கன் காலம் (கி - பி - 1143) இவரது கவிகள் வெண்சொல்லும் புதைபொ ருளும் உடையனவாய் அளத்தற்கரிய நயமுடையவை. கிருக்குறள் சங்கநூற்கருத்துக்களையும், ஜீவக சிந்தாமணி முதலிய காவ்யங் களின் கருத்துக்களையும் இவர்கவிகளில் பாக்கக்காணலாம். கல்வி யிற் பெரியவர் கம்பர்’ என வழங்கும் மூதுரையே இவரது கல் விப்பாப்பை விளக்கும். திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலால் இளவயதில் ஆதரிக்கப்பெற்றவர். இவர் ಎTಣT விரிப்பிற்பெருகும். இவர் செய்த வேறு நூல் சடகோபாந்தாதி. சிலர் திருக்கை வழக்கம், ஏ.ொழுபது சாசுவதி அந்தாதி என்ப

வையும் இவர் பாடியவை எனக் கூறுவர்.

தாயொக்கு மன்பின்; தவமொக்கும் நலம்பயப்பில்; சேயொக்கும் முன்னின் றொருசெல்கதி உய்க்குரோன்; நோயொக்கு மென்னின் மருந்தொக்கும்; துனங்குகேள்வி ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னன். (1)

ஈய்ந்தே கடந்தான்் இாப்பார்கடல் எண்ணி னுண் ஜால் ஆய்ந்தே கடந்தான்் அறிவென்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான்் பகைவேலை; கருத்து முற்றக் கோய்க்கே கடந்தான்் திருவிற்ருெடர் போகபெளவம், (2)