பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவதால் திரட்.ே

என மன்னர்தம் இன்னுயிர் செற்றவேற் ருனே மன்னரிற் முனிமி லேறனுன் தேனே மாரியன் குன்றிசை காவலன் வானக் கோப்புக ழான்மலி வெய்தின்ை. (7)

(F5াষ্ট্ৰী.)

(நளன் நைடதகாவியத்தலைவன்; 38-பக்கம் பார்க்க) வளமலி இந்நகர் மன்னர் மன்னவன் தளையவிழ் நறுமலர்த் கண்ணத் தாரின்ை; களைக்ணுய் உலகொரு மூன்றுங் காத்தருள் நளனெனப் பெயரிய நாம வேவினன்; (8) ஒன்னலர் மணிமுடி புரிஞ்சு தாளினன்; கன்னவில் தோளினுன்; கமலக் கண்ணினன்; தன்னுயி ராமென உலகிற் றங்கிய மன்னுயி சனத்தையும் புரக்கு மாட்சியான்;

9.

)

வெங்கலி யிருள்கெட வெண்ணி லாவுமிழ் திங்களங் கவிகையான்; கிகிரி ஒன்றினல் அங்கண்மா கிலமுழு தளிக்கும் ஆற்றலான்;

மங்குலின் எழுமடங் குதவும் வண்கையான்; (10)

அருளின துறையுள்; நல் அறத்தின்வேலி; சொல் தெருளுறு கல்வியந் தெய்வ மாக்கடல்; குாைகடற் புவிபுகழ் குணக்குன்றம்; சுடர் எரிதவழ் அலங்கல் வேல் அரச ாேறனுன். (11)

அதிவீரராமபாண்டியன்.