பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி.

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் தழவுவோள் சிதைந்துவே முகிய படுமகன் கிடக்கை கானுTஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. (2)

காக்கைபாடினியார் நச்செள்ளையார்.

இவரும் பெண்பாலாே. நச்செள்ளையார் என்பது இயற்பெயர். இவர் விருந்துவாக்காைந்தது காக்கையது.பலியே’ என ஒரு செய் யுளில் (குறுந்தொகை 210) காக்கையைப்பாடியதால் காக்கை பாடினியார் என அழைக்கப்பட்டார். இவர் ஆடுகோட்பாட்டுச் சோலாதன் என்னும் சோ அரசன்மீது பத்துப்பாடல்களைப் பாடி (பதிற்-6-ம் பத்து) ஆபாணத்துக்காக ஒன்பது துலாம் பொன்னும் லட்சம் பொற்காசும் பரிசிலாகப் பெற்றவர். இவரது இப்புறப் பாடலால் பண்டைக்காலத்து நம் தமிழ்நாட்டுப் பெண்டிரின் விாழம் கல்விச் சிறப்பும் இத்துணையனவென அறியக்கிடக்கின்ற மைகாண்க. இவரது காலம் கடைச்சங்ககாலம். இவரது பாடல் சங்கநூல்கள் பலவற்றிற் காணப்படுகின்றன. (புறம்-குறுந்-பதிற்)

4. வஞ்சினக்காஞ்சி. அஃதாவது ஒரு அரசன் "என்ளுேடு பகைத்துப் போர் செய்யவரும் இவ்வாசனை வென்று தாழ்த்தேளுயின் இன்ன இன்ன தீச்செயல் புரிந்தவனுவேன்’ எனச் சபதம் செய்து போர்க்குப் புறப்படுதல் இஃது ஒர் புறப்பொருள்துறை.

கீழ்வரும் பாட்டு, தலையாலங்காணத்துச் செருவேன்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டியன் இளைஞய்ை அரசாண்டிருக்குங் காலத்தில் அவளுேடு போர் செய்தற்குச் சோன், சோழன், கிகி யன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருகன்

6