பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 அறிவுநூல் திரட்டு.

என்னும் ஏழாசரும் படையெடுத்துவா. அப்போது அவர்களே வெல்லுதற்கு அப்பாண்டியன் எதிர்த்துச் சென்றகாலத்தில் வஞ் சினங்கூறிப் பாடியதாகும். இப்பாட்டினல் இவனுக்குப் புலவர் களால் மதிக்கப்படுதலி லிருந்த நாட்டமும், இவனது ஏனைய குணவிசேடங்களும் புலப்படும். இது புறநானூற்றிலுள்ளது.

நகுதக் கனாே நாடுமீக் கூறுநர், இளேயன் இவனென உளேயக் கூறிப் படுமனி யிாட்டும் பாவடிப் பணத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்(று) உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ(டு) ஒருங்ககப் படேஎ னுயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணுது கொடியனெம் இறையெனக் கண்ணிர் பாப்பிக் குடிபழி தாற்றுங் கோலே குைக; இங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ கை உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவாை; புரப்போர் புன்கண் கூா

இாப்போர்க் கீயா இன்மையா னுறவே. (1)

நெடுஞ்செழியன்,