பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறிவநூல் திரட்.ே

2. சேரநாடு.

அள்ளற் பழனத் தாக்காம்பல் வாயவிழ வெள்ளந்திப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினங்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு,

முத்தொள்ளாயிரம்.

3. சோழநாடு.

காவ லுழவர் களத்தகத்துப் போரேறி நாவலோஇ வென்றிசைக்கு நாளோதை-காவலன்றன் கொல்யானே மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. (6)

முத்தொள்ளாயிசம்.

(முத்தொள்ளாயிரமென்பது, சோ, சோழ, பாண்டியரென் னும் தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவாையும் அறம், பொருள், இன்பம் பற்றிப் புகழ்ந்துரைக்கும் மூன்று தொள்ளாயிரம் (சாயி ாத்தெழுநூறு) வெண்பாக்களா லாகியதொரு பழையதால். இது அவ்வரசர்களுடைய நாடு, நகர், சேனை, போர்க்களம், வெற்றி, கொடை, புகழ் முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறும். இந்நூல் முழுதும் கிடைக்கவில்லை. புறத்திாட்டாசிரியாாலும், உரையா சிரியர்களாலும் எடுத்தாண்ட பாட்டுக்கள் 105 கிடைத்திருக்கின் றன. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.)