பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைப் பகுதி. 85

4. கோசலநாடு.

(மருதவளம்)

தண்டலை மயில்க ளாடத்

தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக்

குவளேகண் விழித்து நோக்கத் தெண் டிரை யெழினி காட்டத்

தேம்பிழி மகா யாழின் வண்டுக ளினிது பாட

மருதம்விற் றிருக்கு மாதோ. (1)

சேலுண்ட வொண்க ளுரிற்

றிரிகின்ற செங்கா லன்னம் மாலுண்ட நளினப் பள்ளி

வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதிக்

கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத்

தோைதா லாட்டும் பண்ணே. (8)

கம்பர்.

5. ஏமாங்கதநாடு.

காய்மாண்ட தெங்கின்

பழம்விழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீத்தேன்

ருெடைகீறி வருக்கை போழ்ந்து