பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறிவுநூல் திரட்.ே

தேமாங் கனிசிதற

வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென்

றிசையாற்றிசை போய துண்டே. (9)

திருத்தக்கதேவர். 6. கிடதகாடு.

வள்ள வாய்ச்செழுங் கமலத்தில் வண்டுபாண் மிழற்றும். அள்ள லங்கருஞ்சேற்றிடை ஆமைகண் படுக்கும். பள்ள நீர்ச்செழும் பணதொறும் பணிலமுத் துயிர்க்கும். கள்ளுலாமலர்ப் பொதும்பரிற் களிமயி லகவும். (10)

பண்ணே வாய்த்தவழ் பணிலங்க ளுயிர்த்தவெண் முத்தும், கண்னு டைக்கரும் பின்றவெண் முத்தமும் கமழும்

கண்ணக் தாமரை சொரிந்தவெண் முத்தமும் தயங்கி வெண்ணி லாக்கதிர் விரித்தலிற் குமுதம்வாய் விள்ளும். (1)

அதிவீரராமபாண்டியன்.

1. தினமயக்கம்,

அலைக்க்ாகம் மலைச்சாாற் பலாச்சுளையைக்

கவ்வியெழுந் தாக்கர் கோமான், சிலைத்தாச பதிமனேயைக் கொண்டகன்ரு லெனவங்கம் சேரும் அங்காள் கிலைப்பான மதிளிலங்கை மிசைத்தாவும்

அதுமனப்போல் நீள்வால் மந்தி மலைப்பானின் றலைத்தோணி பாய்ந்துழக்கி

மீண்டெய்தும் வாழ்வு மங்கண் (12) வு 丧 ';