பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைப் பகுதி. ST

சுற்றெல்லாம் மலர்முல்லை கதைந்துபெருக்

தாறுசெய அத்ன்கீழ் எண்கு பற்றி நுழைத் துறங்காடு வளர்கொன்றை

மிசைக்கறிதாய்ப் படருந் தோற்றம் உற்றாக்கன் வெள்ளிமலை எடுத்தநாள்

வெரீஇத் தழுவும் உமையா ளோடும் கற்றைவார் சடைப்பெருமான் கின்ற கிலே

காட்டுவதும் உண்டா லங்கண். (13)

சிவஞானமுனிவர்.

8. மதுரைமா நகர், உலக மொருகிறையாத் தான்ுேர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனேத்தும் தான்்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்

நான்மாடக் கூடல் நகர். (14)

யோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையுஞ் சீரூர். பூவின் இகழகத் தனய தெருவம் இதழகத்(து) அரும்பொகுட் டனத்தே யண்ணல் கோயில்.

{fչքք`

தாதி னனையர் தண்டமிழ்க் குடிகள். தாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்கர். பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்கு, லெடுப்ப ஏம வின்றுயில் எழுத லல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே. (15)

பரிபா டல்,