பக்கம்:அறுந்த தந்தி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அறுந்த தந்தி

கொண்டது. கம்மையுமா அந்தக் கூட்டத்தில் சேர்த்தார் கள் ? நாம் ஜயிக்கிருேமோ இல்லையோ? அந்த இரண்டு வாக னப் பெரியாரோடும் சேர்ந்து போவதே ஒரு புதிய மதிப்பு. இது அம்பிகையின் கருணைபோலும்! என்று ஹம்ஸம் எண்ணியது.

இதென்ன பைத்தியக்கார யோசனை உலகையெல் லாம் கண கேரத்தில் சுற்றிவரும் நம்முடைய பராக்கிரமத் துக்கும், எட்டினமட்டும் பறந்து வானலோக சாம்ராஜ்யத் துக்கு ஆதிபத்தியம் வகிக்கும் கருடனுடைய பராக்கிரமித் துக்கும் முன்னே, கர்ப்ப ஸ்திரியைப் போல அசைந்து அசைந்து நடை போடும் பேதை அன்னம் எம்மாத்திரம் ! எம்பிரான் திருவுள்ளத்தில் இந்த விசித்தி எண்ணம் தோன்றக் காரண்ம் என்னவோ!' என்ற கினேவில் ஆழ்க் தார் ரிஷபதேவர்.

அன்னக் குஞ்சின் சிறுமையை வெளிப்படுத்த இப் படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று யார் எதிர்பார்த்தார்கள் ? நம் பெருமை இன்னும் ஒரு முழம் உயரப்போகிறது!’ என்று கர்வத்தோடு சிறகை அடித்துக்கொண்டார் வைன தேயர். -

இந்தத் தேவலோக விளையாட்டுக்கு நாள் குறிப்பிட் டாயிற்று. சத்திய லோகத்தில் பந்தயம் தொடங்குவ காகத் திட்டம் போட்டார்கள். சத்திய லோகத்தில் புறப்பட்டு அதைக் கடந்து rராப் கியைத் தாண்டி அப் பால் கைலாசமலையை அடைய வேண்டும். யார் முன்பு அதை அடைகிருர்களோ, அவரை அம்பிகை தன் வாக னமாக ஏற்றுக்கொள்வதோடு வேறு சிறப்புக்களும் செய் வாள். இதுதான் பந்தயத்தின் கிபக்தனே. "பூ, இது தான பிரமாதம்! இம்மென்பதற்குள்ளே ஏழு தடவை சத்தியலோகம், rாாப்தி, கைலாசம் இந்த மூன்றையும் ஒரே காவாகத் தாவி வந்துவிடுவேன்” என்று விறு பேசினர் விடைக்குலத் தலைவர். 'இந்த மூன்றென்ன ? இந்திர லோகத்தையும் எட்டுப் பிரதட்சிணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/105&oldid=535344" இலிருந்து மீள்விக்கப்பட்டது