பக்கம்:அறுந்த தந்தி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வேற்றி 99. விட்டு, கற்பக கிழலில் இளைப்பாறிவிட்டு வா என்ருலும்

வருவேன்' என்று கருட பகவான் கூறினர்.

தேவர்களுக்கு இந்த வேடிக்கையைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் அதிகமாக இருந்தது. அப்ளாஸாக ளெல்லாம், ஐயோ! பாவம்! அன்னத்தை இப்படித் துன்பப்படுத்தலாமோ !”என்று அங்கலாய்த்தார்கள்.தேவ லோக முனிவர்களெல்லாம், பரமேசுவரனுடைய திரு விளையாட்டு இது. இதில் ஏதோ குகல்,மம் இருக்கிறது’

என்று சொல்லிக்கொண்டார்கள்.

兴 熔

பந்தய நாள் வந்தது. சத்திய லோகம் என்றும் இல்லாத சோபையோடு விளங்கியது. கிரிமூர்த்திகளும் தக்க ஆசனத்தில் வீற்றிருந்தார்கள். நாரதமா முனிவரே பக்தயத்துக்கு ஆணேயிடும் அதிகாரியாக நியமிக்கப் பெற்ருர். -

மூன்று வாகனங்களும் வந்து நின்றன. ரிஷபதேவர் தலை நிமிர்ந்து கின்ருர். கருடதேவர் உடம்பைக் கோதிக் கொண்டு கின்ருர். அன்னமோ அடங்கி ஒடுங்கிப் பணி வாக நின்றது.

நாரதர் பேசலானுர்: "ஹே விருஷப ராஜாவே, பர் யத்தின் கி.பக்தனேகள் தெரியும் அல்லவா? உமக்குரிய கைலாசந்தான் லக்ஷ்ய ஸ்தானம். பரமசிவனுடைய வாகனமாகிய உமக்கு எப்போதும் முதல் ஸ்தானம் அளிப் பது சம்பிரதாயமாகிவிட்டது. அந்தப் பதவியைக் காப் பாற்றிக்கொள்ள வேண்டும். இதிலே கலந்துகொள்ள இஷ்டமில்லாவிட்டால் இப்ப்ோது அதைத் தெரி வித்துவிடலாம்' என்று சொல்லவே, ரிஷபதேவர் தம் சலங்கைமணியை ஒரு முறை உதறிவிட்டுக்கொண்டே, :என்ன மகரிஷே, அப்படிக் கட்டளையிடுகிறீர்கள் : என்னுடைய சக்திக்கு எப்போதாவது குறைவு நேர்வது உண்டா? இந்தச் சிறிய காரியத்துக்குப் பயந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/106&oldid=535345" இலிருந்து மீள்விக்கப்பட்டது