பக்கம்:அறுந்த தந்தி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அறுந்த தந்தி

ஆகாசப் பாப்பு அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.அவர் தம் சொந்த முயற்சியிஞல் எதிரிட்டுப் பறந்தாலொழிய அந்தப் படுபாவியாகிய வானம் அவரைத் தள்ளிவிடக் காத்திருக்கிறது. கீழே அவருடைய நாயகருக்கு இல்ல மாக உதவும் பாற்கடலோ தயாதாகூகிண்யமின்றி அலைக் கரங்களை ஆட்டி, கீழே வந்தால் அமிழ்த்திக் கொன்று விடுவேன்' என்று கொக்கரிக்கிறது. நமக்கென்று இப் போது என்ன பலம் இருக்கிறது? அன்னக் குஞ்சு என்று அற்பமாக கினைத்தோம்ே! நமக்குச் சொந்தமான வானமும், கம் தெய்வத்துக்குச் சொந்தமான rராப்தியும் நம்மைக் கைவிட்டபோது எதிர் நிற்க நமக்குச் சக்தியில்லையே! அன்று நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று இறுமாங்தோமே. அதோ சாந்தமயமாக விளங்கும் அந்த ஹம்ஸத்தை ஏளனம் செய்தோமே! இன்று நம் கிலே... மேலே கினேக்க அவருக்கு உணர்ச்சி இல்லை. 'அம்மா!' என்ற கோஷத் துடன் அவர் வலியற்று விழுந்தார்.

  • 米 熔

ஹம்ஸம் ஒன்றையும் கவனிக்கவில்லை. எல்லாவற்றை யும் மறந்து அம்பிகையின் திருவடி ஒன்றையே தியானித் துக்கொண்டும், அவள் திரு.காமத்தை ஜபித்துக்கொண்டும் பாற்கடலைத் தாண்டிக்கொண்டிருந்தது. வேகமாகவே சென் றது. பாற்கடலின் கரைக்கும் வந்துவிட்டது. அங்கிருந்து மெல்ல மெல்லப் பறந்து கைலாசத்துக்குமேலே போயிற்று. அப்பா ! என்ன சிரமமான காரியம்! அம்பிகையின் அந்தப் புரத்தை அடைந்தது. கருணையே உருவாகிய தேவி அங்கே அதை எதிர்பார்த்து கின்றுகொண் டிருந்தாள். அதைக் கண்டவுடன், 'வா, என் கண்ணே!' என்று ஆவ அலுடன் எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். உடம் பெல்லாம் தடவிக் கொடுத்தாள். அமுதமயமான அக்த ஸ்பரிசம் அன்னத்துக்குப் பரமானந்தமாக இருந்தது.

'குழந்தாய், நீ ஜயித்தாய். விசயம் வென்றது; ஆண வம் தோற்றது. தேவலோக ராஜ்யத்திலும் அடக்கத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/113&oldid=535352" இலிருந்து மீள்விக்கப்பட்டது