பக்கம்:அறுந்த தந்தி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அறுந்த தந்தி

'கண்ணே, கேள், தைரியமாகக் கேள்' என்ருள் தாய்.

'இவர்களை மறுபடியும் பழைய கிலேயிலே வைத்து விட வேண்டும். மகா மூர்த்திகளுக்கு வாகனமாக இருந்த புண்ணியம் படைத்தவர்களல்லவா? இந்த ஏழைக்கு உன் கருணே நிரம்ப உண்டென்பதை கினேக்கும்போது அடி யேனுடைய புல்லிய நெஞ்சில் சிறிது அகங்காாத்தின் பொறி எழுகிறது. ஆகையால் எல்லோருடைய அறிவிலும் ஒரு படலத்தை விரித்து, இந்தச் சம்பவம் அடியோடு மறந்துவிடும்படியாகக் கருணை பாலிக்கவேண்டும்.'

{ 棗 牵

'ஓம்' என்ற சம்மதத் தொனி எழும்பியது ; பிறகு ஒரே மெளனம்! ஹேம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸ்ஸ் ஸோஹம் - ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸோஹம்’ என்ற இனிய நாதம் அதனூடே நாரதர் விணையிலிருந்து எழுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/115&oldid=535354" இலிருந்து மீள்விக்கப்பட்டது