பக்கம்:அறுந்த தந்தி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அறுந்த தந்தி

‘'நீ பயப்படாதே; கொடுத்த வாக்கை நிறைவேற்ரு மல் இருக்கும் கிருபண வர்க்கத்தைச் சேர்ந்தோமல்லோம் நாம்.?? - -

நாதர் விடை பெற்றுக்கொண்டார். அமாலோகம் குது.ாகலத்தை அடைந்தது.

2 'பக்தா, மெச்சினேம் உன்னுடைய தவத்திறனே.

உனக்கு என்ன வேண்டும்?' என்று வினவினுன் மணி 3) for orofs

'பிரபோ, இந்த ஏழைக்கு இாங்கித் தேவரீர் கரி சனம் தந்தபோதே தன்யனனேன். எனக்கு நீண்ட ஆயுள் வேண்டும். அல்பாயுளுள்ளவன் மனிதன் என்ற அபக்கி யாதியை என்னளவிலாவது போக்கிக்கொள்ள வேண்டும்.” தேவலோகத்துக்கு வந்துவிடு. அமரர்களில் ஒரு வகை வாழலாம். அமிர்தம் நுகர்ந்து மாணத்தை வெல்ல லாம்” என்ருன் ஆழிவண்ணன். そ*

அப்படி இருக்க இஷ்டம் இல்லை. நான் பழகின பூலோகங்தான் எனக்கு ருசிக்கிறது. இந்த உலகத்திலேயே பல்லாயிரம் வருஷங்கள் வாழ வாங் கொடுக்கவேண்டும்’ என்ருன் அம் மனிதன்.

பல்லாயிரம் வருஷங்களென்று சொல்கிருயே; இத் தண் வருஷங்களென்று குறிப்பிட்டுச் சொல்.” - :பதினுயிரம் வருஷங்களாவது வாழ வாக்தா வேண் ம்ெ' என்று பிரார்த்தித்தான் மனிதன். .

கடவுள் அவனுடைய பேராசையை அறிந்து திருவுள் ளத்துக்குள் நகைத்துக்கொண்டான். - -

பதினுயிரங் கொடுப்பது பெரிதல்ல. அவ்வளவு வருஷங்கள் வாழவேண்டுமா? யோசித்துச் சொல்.” *
பகவானே,கேட்டதைக் கொடுக்கும் தயாளுவென்று தேவரீரை வருணிக்கிருர்களே ; அது பொய்யோ?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/133&oldid=535372" இலிருந்து மீள்விக்கப்பட்டது