பக்கம்:அறுந்த தந்தி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அறுந்த தந்தி

தன்மை பெற்றுவிட்டோமென்ற மிடுக்கிலே அவன் தன் வாழ்வைச் செப்பஞ் செய்யப் புகுந்தான். வாழ்வின் பல விதமான சுகங்களை கின்று கிதானித்து அதுபவிக்கலாஞன். கல்வி கற்று மகாபண்டிதனைன். வியாபாரம் செய்து லகAாதிபதியானுன். விட்டிலே சகல செள பாக்கியங்களும் கிறைந்திருந்தன.

அவனுடைய வாசஸ்தலம் ஒரு க்ஷேத்திரமாக விளங்கி இமயமுதல் குமரி வரையில் உள்ளவர்களெல்லாம் - يَي كيان இந்தச் சிாஞ்விே மனிதனைத் தரிசனம் செய்து வந்தார்கள். இருபத்தைந்தாவது வயசில் ஆயிர வருஷம் ஆயுள் வரம் பெற்ற அவனுடைய உடம்பின் வளர்ச்சி பத்து மடங்கு மெதுவாக அமைந்தது. இயற்கையாக மற்றவர்களிடம் ஒரு வருஷத்தில் உண்டாகும் வளர்ச்சி அவனிடம் உண் ட்ாகப் ப்த்து வருஷகாலம் வேண்டியிருந்தது. ஆகவே இன் லும் அவன் கட்டிளங் குமானகவே இருந்தான்.

அவனுடைய தாய் தந்தையர் இறந்தார்கள். அவ லுடைய மனேவி அவனேக் காட்டிலும் பத்து வயசு சிறிய வள். இருபத்தாரும் வருஷத்தில் அவன் மணம் செய்து கொண்டான். அவனுக்கு காற்பது வயசு ஆனபோது அவன் இருபத்தாறு பிராயம் நிறைந்த காளேயாகவே தோற்றினுன், அவனுடைய மனேவியோ முப்பது வயசுக் குரிய தோற்றமுடையவளானுள் அவள் வயது முப்பது தான். பார்க்கிற்வர்களெல்லாம் அவளைச் சிாஞ்சீவி மனித லுடைய தமக்கையாக நினைத்தார்கள்.

அவனுக்குக் குழந்தைகள் பிறக்கார்கள். பிறந்து வளர்ந்தார்கள் ; வெகுவேகமாக வளர்க் கார்கள். அவலுக்கு அறுபது வயசு ஆனபோது அவன் விட்டில் இருந்த யாவ ரும் அவனேக் காட்டிலும் முதியவர்களாக இருந்தார்கள். அவன் இருபத்தேழு இருபத்தெட்டு வயசுள்ளவனப் போல இருந்தான். அவனுக்குப் பத்து வருஷத்துக்கு ஒரு வயசு ஏறுகிறது! மற்றவர்களுக்கோ ஒரு வருஷத்துக்கு ஒரு வயசு! ஐம்பது பிராயமுள்ள அவனுடைய மனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/135&oldid=535374" இலிருந்து மீள்விக்கப்பட்டது