பக்கம்:அறுந்த தந்தி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 141

அவன் ககநிலுைம், கூச்சலிட்டாலும், அழுதா லும், சிரித்தாலும் எல்லாவற்றையும் விநோத நிகழ்ச்சி களாகப் பார்த்துக் கைகொட்டி உலகம் இகைத்தது. அவனே தன் கினேவை இழந்து பைத்தியம் பிடித்தவனப் போலானன். பைத்தியமே பிடித்திருந்தால் அவன் மகிழ்ச்சியை அடைந்திருப்பான். அதுதான் இல்லையே! தன் உருவத்தைத் தானே பார்த்துக்கொண்டு அவன் சிரித்தான். 'அட பாழும் உடம்பே! ஆயிர வருஷ வாழ் வைப் பெற்று வந்த திருமேனியே! உனக்குத்தான் எத் தனே கோலங்கள் படு; மாணத்தைத் தழுவாக உடம்பு மன மற்றதென்று சொல்லிச் சொல்விப் படு' என்று சொல்லிச் சிரித்தான். மயிரைப் பிய்த்துக்கொண்டான்; முகத்தில் அறைந்துகொண்டான். தெய்வமே பாழும் தெய்வமே! கான்தான் தெரியாமல் கேட்டேனென்ருல் உனக்குக் கூடவா ஞானம் இல்லாமல் போய்விட்டது: ஆயிர வருஷ்மென்று குறைத்துச் சொன்னயே ; ஐக்கா ருகக் குறைத்திருக்கக் கூடாதா? அடுத்துக் கெடுக்கும் ஸ்வபாவம் தெய்வத்துக்கு அடுக்குமா? என்னுடைய சிரஞ் சீவித்துவத்தைக் கண்டதுண்டமாக்கி எட்டுத் திசையிலும் விகி எறிந்துவிடுவேன். அது முடியவில்லையே! கடவுளே, உனக்கு மனம் இரங்கவில்லையா?’ என்ற முறையிட்டான்.

ஐந்நூறு ஆண்டுகள் ஆயின. மகாவிஷ்ணு மீண்டும் அந்தப் பேதை மனிதனுக்குத் தன் திருக்கோலத்தைக் காட் டிஞன். மகாபாவி, தெய்வமென்று சொல்லிக்கொண்டே சாச்ஸ்ச் செயலைப் புரியும் பேயே, உன் நெஞ்சு கல்லா? இரும்பா? நீ காசமாய்ப் போக!' என்று கோபத் தி விழி பிற் கொப்புளிக்க, பல்லே ஏறசறவென்று கடித்துக்கொண்டு தன் ஆத்திரத்தைக் கொட்டினன், அந்த மனிதன். பகவான் தண்ணிலவனேய இன்னகை முகிழ்த்தான். இப்படித் துஷித்தால் நாம் சபித்து வேறு பிறவி தந்துவிடுவோம் என்று நினைக்கிருயா? தெய்வம் தான் கொடுத்த வாக் கைப் பூரணமாக நிறைவேற்றும். எப்படி இருக்கிறது உலக வாழ்வு?’ என்று மெல்ல வினவினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/148&oldid=535387" இலிருந்து மீள்விக்கப்பட்டது