பக்கம்:அறுந்த தந்தி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 卫玩,

பார்க்க வேண்டிய இக்த காட்டில், தர்மம் பணக்காரர் கள் இஷ்டப்பட்டால் செய்யலாம். இதுதான் என்

அபிப்பிராயம்.

எனக்குப் பொதுஜனங்களுடைய ஆதரவு மிகவும் வேண்டும்; வருமான வரிக்கானே ஏமாற்றவேண்டும்; முடிந்தால் கார்ப்பொரேஷன் அங்கத்தினர் பதிவி கிடைக்க வேண்டும். இக்க ஆசைகள் கிறைவேறவதற்கு முதல்படி என் வீட்டு வாசலில் தொங்கும், தர்ம ஆஸ்பத்திரி'

என்ற பலகைதான்.

என்னுடைய தர்மவிவகாரம் இக்க மட்டில் இருக்கும் போது அக்த ஏழை மாது குழந்தையுடன் ஒரு மூலையில் கின்றதை நான் வலியச் சென்று கவனிக்க முடியுமா? வத்திருந்த பேர்களில் பலர் தர்மத்துக்கு மருந்து கொடுக் கும் நேரத்தில் வன்தாலும் என் உத்தரவுக்குப் பணிந்து தனியே வந்து பார்த்து என் வாடிக்கைக்காரர்களாகத் தயாராக இருந்தார்கள். கழுகுக்கு மூக்கிலே வேர்க்கும் என்பார்கள். எனக்கு இன்ன ஆசாமியைத் தர்மத்திலி ருந்து, அதர்மத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என்பது கன்ருகத் தெரியும். அவர்கள் பேசும் தோணேயிலேயே கெளரவத்துக்கு ஆசைப்பட்டவர்கள் என்று நான் அறிந்துகொள்வேன். உங்கள் விடு எந்தத் தெருவில் இருக்கிறது ?’ என்று என் வாயிலிருந்து ஒரு கேள்வி பிறந்தால் போதும். அவர்களுக்கு உச்சி குளிர்த்துவிடும். "எங்கள் விட்டுக்கு வருகிறீர்களா, டாக்டர்?' என்று அவர்கள் கெஞ்சிக் கேட்கும்போது, பார்க்கலாம்' என்ற ராஜரீகமான பதிலேச் சொல்லி என் அருமையைப் புலப் படுத்துவேன்.

இக்திய வைத்தியம் படித்த எனக்குச் சுகபோக வாழ்க்கை கடத்துவதற்கு ஏற்ற சம்பாத்தியம் வேண்டுமே! சாக்கு முடுக்கா: இல்லை, இசட்டியார் முடுக்குத்தான் சரக்கு முடுக்காகப் பரிணமிக்கிறது. இதை சான் என் அதுபவத்தில் தெரிந்துகொண்டேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/22&oldid=535263" இலிருந்து மீள்விக்கப்பட்டது