பக்கம்:அறுந்த தந்தி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

திமிழ் காட்டில் இன்று வந்திருக்கும் சிறு கதை களுக்குக் கணக்கு வழக்கே இல்லே. பத்திரிகைகளில் வாரங்தோறும் கதைகள் வந்த வண்ணமாகவே இருக் கின்றன. இந்த வெள்ளத்துக்கு அணேபோடுவார் ஒருவரும் இல்லையா?' என்று அங்கலாய்க்கும் அன் பர்களும் இருக்கிரு.ர்கள். சிறுகதையைப் பற்றிக் குறைவாகப் பேசினவர்கள், அதற்குப் பிராயச்சித் தம் செய்துகொள்வதுபோலச் சிறு கதைக்காகவே பத்திரிகைகள் வெளியிட முயல்கிருர்கள்.

இதற்குக் காரணம் என்ன? சிறுகதை, தமிழ் காட்டார் உள்ளத்தில் அவ்வளவு தூரத்துக்கு இடம் பெற்றுவிட்டது. பொதுஜனங்கள் வேண்டும் வேண் டும் என்பதை, வேண்டாம் வேண்டாம் என்று சொல்வதனால் ஒரு பயனும் உண்டாகப்போவதில்லை. எழுத்தாளர்கள் சிறு கதைகளே எழுதிக்கொண்டு தான் இருக்கிருர்கள் ; வாசகர்களும் அலுப்புச் சலிப் பில்லாமல் படித்துக்கொண்டுதான் இருக்கிருர்கள்.

'இப்போது வெளியாகும் சிறு கதைகள் எல் லாம் கால வெள்ளத்தில் கிலத்து நிற்குமா?” என்று சிலர் கேட்கிருர்கள். அது வேறு விஷயம். ஆயிரம் கதைகள் வந்தால் ஒன்ருவது தேறட்டுமே. தமிழ் காட்டுச் சிறு கதைகளில் அந்தத் தகுதியை உடை யன இல்லாமல் போகவில்லை. -

வாசகர்களுக்குச் சிறுகதை படிக்கும் ஆர்வம்

இருக்கும் வரையில் சிறுகதைச் சிருஷ்டி கிற்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/6&oldid=535246" இலிருந்து மீள்விக்கப்பட்டது