பக்கம்:அறுந்த தந்தி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டுப் பார்த்துக்கொள்வான். தன் தகப்பனரிடம் சொன்னப ன் பள்ளிக்கூடத்தக் கணக்கை வன்டி த திதி போடாவிட்டாலும், இந்தக் கணக்கைப் போட்டு வந்தான்.

திடீரென்று முக்கியமான தகவல் வந்ததால் கிருஷ்ண மூர்த்தி ஐயர் வெளியூருக்குப் புறப்பட்டார். காலை 9-மணி வண்டிக்குப் புறப்பட்டார். அதற்கு முன்பே கோபாலன் தன் வேலைக்குப் போய்விட்டான். அவனுக்குத் தகப்பனர் ஊருக்குப் போவது தெரியாது. அவர் எழும்பூர் ஸ்டேஷ லுக்கு முன்குல் பஸ்வலிலிருந்து இறங்கும்போதுகூட அவன் பார்க்கவில்லை. முன் பஸ்வலிலிருந்து இறங்கிய ஒரு வரிடம் அவன் நாடகம் நடித்துக்கொண் டிருந்தான். அவர் சில கேள்விகளைக் கேட்டார். அவன் பதில் சொல் லிக்கொண் டிருந்தான். கிருஷ்ணமூர்த்தி ஐயர் பின் பஸ்வலி லிருந்து இறங்கியவர் அவன் முதுகைத்தான் பார்க்க முடி யும். வண்டிக்கு கோமாய்விட்டதென்று வேகமாக இறங்கின அவர், கோபாலன் அங்கே கை நீட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார். 'எங்கள் அப்பா ஏழை ; சம்பளம் கொடுக் கப் பணம் இல்லை............” என்ற வார்த்தைகள் அரை குறையாக அவர் காதில் விழுந்தன. அவர் ரத்தம் கொதித் தது. "ஏய்!” என்ற அவரை அறியாமல் வாய் கூவியது. அடுத்த கணம் நிதானித்துக்கொண்டார். அந்தச் சமயத் இல் அவனேக் கூப்பிட்டாலும் பேசிலுைம் மானம் போய் விடும் என்ற கினேவு வந்தது. ஒரே கணம் இந்த த் தடுமாற் றம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று வேகமாக

ஸ்டேஷனுக்குள் தழைத்துவிட்டார்.

அவர் கூப்பிட்டது கோபாலன் காதில் அரைகுறை யாகத்தான் விழுந்தது. தன் தகப்பனரென்று கினேக்க வில்லை. அப்போதுதான் அவன் நாடகம் பலிக்கிற சமயம். எதிரே கின்றவர் பணப் பையை எடுத்துப் பணம் கொடுத் தார். அதை வாங்கிக்கொண்டு கிரும்பிஞன். ஸ்டேஷ னுக்குள் கைப் பையுடன் எழைந்துகொண் டிருக்க தகப்பளுரைப் பார்த்துவிட்டான். எய்!” என்ற சப்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/70&oldid=1531990" இலிருந்து மீள்விக்கப்பட்டது