பக்கம்:அறுந்த தந்தி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு 69

நாராயண சாஸ்திரிகள் அப்படிப்பட்டவரல்ல. அவர் எவ் வாறு புத்தகங்களைப் படித்திருந்தாரோ அதற்குப் பதின் மடங்கு அதிகமாக உலகத்தைப் படித்திருந்தார். எப்படிப் பட்ட கிருபணளுக இருந்தாலும் அவனுடைய உள்ளக் தைக் குளிரப்பண்ணி அவனிடம் பணம் கறப்பதில் கைகா ாப் பேர்வழி. ஒரு வருஷத்தில் குறைந்த பகAம் இரண்டு பட்டாபிஷேகம்ாவது நடத்தி முடிக்காமல் விடுவதில்லை, ஒரு பட்டாபிஷேகமென்ருல் என்னவென்று கினைக்கிறீர் கள்? ஆறு மாசம் ஒர் ஊரில் தங்குவார்; ஒவ்வொரு நாளும் ராஜோபசாரம்; ராமாயணத்தில் ராமாவதாரம், சீதா கல்யாணம், அங்குளியப்ரதானம் என்ற விசேஷங்கள் வரும்போதெல்லாம் சந்தர்ப்பத்துக்கேற்ற சம்மானங்கள்; கித்தியப்படி உண்டியலில் சேரும் சில்லறைத் தொகை யில் ஒரு பத்து ரூபாய்க்குக் குறைவு இல்லை; பட்டாபி ஷேகத்தன்று அவருக்கே பட்டாபிஷேகம் நடப்பது போலத்தான் இருக்கும். ஆயிர ரூபாய் கிடைக்கும்; இரண் டாயிர ரூபாய் கிடைத்த இடமும் உண்டு. முழு மோச மாகப் போனுலும் ஐந்நூற் ரூப்ாய்க்குக் குறைச்சல் இல்லை.

இப்படிச் சம்பாதித்து மிகவும் ஜாக்கிரதையாகச் செல வழித்து மிச்சத்தை விடு கொண்டுவந்து சேர்ப்பார். ஊர் ஊராக இப்படிச் செல்லும் பிரசங்கப் பிரயாணங்களிலே சில தடவை தம்முடைய மனைவி விசாலத்தையும் அழைத் துச் செல்வார். பிற்காலங்களில் அந்த அம்மாளை ஊரிலே விட்டுவிட்டு வருஷத்துக்கு இரண்டு மாதம் ஊருக்கு வந்து தங்கிப் போவார். குழந்தை சீதாலக்ஷ்மியின் படிப்புக் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த எற் பாடு. அப்படியும் இப்படியுமாகச் சேர்த்து நாலு எகராகன் செய் கிலம் ஊரில் வாங்கினுர். நீ ராமசந்திாமூர்த்தி அவ ருக்கு ஆண் குழந்தையை அருளாவிட்டாலும் ஒரு பெண் குழந்தையை அருளினர். அவளுக்குச் சிகாலசஷ்மி என்று பேர் வைத்து ஆசையோடு பாதுகாத்து வந்தார்; பாதுகாத்து வந்தவள் விசாலம்; பாராட்டி வந்தவர் காாா யண சாஸ்திரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/76&oldid=535316" இலிருந்து மீள்விக்கப்பட்டது