பக்கம்:அறுந்த தந்தி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு 73

போயிற்று. அவள் அலறிப் புடைத்துக்கொண்டு வந்தாள். தாம்சபர்ணி தீரத்தில் ஸம்ஸ்காரம் ஆயிற்று. ஊராரெல் லாம் அழுது புலம்பினர்கள். தங்களுடைய துரதிருஷ்டத் தினுல்தான் இந்த விபத்து நேர்ந்ததென்று அவர்கள் துக்கித் தார்கள். விசாலத்துக்கு ஒன்றுமே தெரியவில்லை. 'அம்மா, உன்னுடைய புருஷர் அவதார புருஷர். அகாயாசமாக பூரீ ரகுபதி அவரை அழைத்துக்கொண்டார். நீ ராமப்

ாபாவ ஞாபகத்தோடே அவர் உயிரை விட்டார். இது எல்லோருக்கும் கிடைக்காது' என்று சிலர் சமாதானம் சொன்னர்கள். தமக்குள் இரண்டாயிர ரூபாய் வசூல் செய்து அவளிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பினர்கள். ஊருக்கு வந்த தன் புருஷருடைய அபாக்கிரியைகளை யெல்லாம் நடத்தினுள். அவளுக்கு ஒரு கம்பி உண்டு. அவனுடைய சகாயத்தால் குடும்ப சம்ரக்ஷனையையும்

ஒழுங்குபடுத்திக்கொண்டாள் விசாலம்.

o: 冷

‘புதுச்சேரியிலிருந்து வந்தபோதே யாரோ பாவி களுடைய கிருஷ்டி பட்டுவிட்டது! எனக்கு மனசுக்குள் அந்தப் பயம் எப்படியோ இருந்து வந்தது. நான் கினேத் தது சரியாகப் போயிற்று. கார்த்திகைக்கு வந்து விளக் கேற்றவேணுமென்று சொல்லிப் போளுர். தெய்வம், கண் அவிந்த தெய்வம், என் வீட்டில் எரிந்துகொண் டிருந்த விளக்கையே அவித்துவிட்டது!’ என்று சொல்லிப் புலம் பினுள் விசாலம்.

புருஷன் இல்லாமல் வருஷத்தில் பத்து மாதங்களில் குடும்பத்தை நடத்திவந்த பழக்கம் உண்டு அவளுக்கு. அதோடு போதுமான கிலமும் பொருளும் கணவனுடைய சம்பாத்தியத்தால் கிடைத்திருந்தன. ஆகையால் குடும் பத்தை நடத்தும் விஷயத்தில் அவளுக்கு அவ்வளவாகக் கவலை இல்லையென்றுதான் சொல்லவேண்டும். கணவனே க் தெய்வமாகப் பாவித்துப் பழகியதால் கணவனைப் பிரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/80&oldid=535320" இலிருந்து மீள்விக்கப்பட்டது