பக்கம்:அறுந்த தந்தி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அறுந்த தந்தி

போது அவள் மேலாக்குத் தற்செயலாக நழுவி விழவே

விளக்குச் சுடர் அதில் பற்றிக்கொண்டது.

'அம்மா!' என்று வீரிட்டாள் சீதாலகஷ்மி.

ஐயோ!' என்று கத்திக்கொண்டு எழுத்தாள் விசா லம். மேலாக்கை அவள் அவிழ்த்து வீசி எறிக் காள். அது மூலையில் விழுந்து எரிந்து போயிற்று. சிகாலக்ஷ்மி கடுங் கிக்கொண்டு கின்ருள். விசாலமோ பேய்பிடித்தவள்போல்

ஞள். இந்தப் பாழும் விளக்கை அன்றைக்கே உடைத் Tಫಿ என் தாலியைக் கொண்டு போனதோடு என் குலக்கொழுந்தையுமா சாப்பிட வந்தாய்?’ என்று பல்லேக் கடித்துக்கொண்டு அந்த விளக்கை இாண்டு கையாலும் எடுத்தாள். முற்றத்து வாசற்படிக்குப் போய் அந்தக் கல்லில் தன் பலங்கொண்டமட்டும் ஓங்கிப் போட் L– TGT •

"க்ளிங்’ என்ற சப்தத்துடன் அது கழுத்து முறி பட்டு நசுங்கி விழுந்தது. சீதாலகஷ்மி அங்கே ஒடிவங்து நின்ருள். 'இனிமேல் நீ இதைக் கேட்கமாட்ட்ாயே!” என்று வெறி படர்ந்த பார்வையோடு சொல்லிவிட்டு விசா லம் பெருமூச்சு விட்டாள்.

அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள் விசாலம். படபடப்புத் தணிவதற்கு ஐந்து நிமிஷங்கள் ஆயின. அதுவரையில் அவள் இந்த உலகத்திலேயே இல்லை. பழைய கினேவுகளிலே அவள் மனம் சஞ்சரித்துக்கொண் டிருந்தது. சீதாலக்ஷ்மியும் ஸ்தம்பித்துப்போய் அருகில் நின்றுகொண் டிருந்தாள்.

படபடப்பு ஒருவாறு தணிந்தது. 'நல்ல நாளும் அது வுமா...' என்று சீதாலக்ஷ்மி ஆரம்பித்தாள். 'என் வயிற் றெரிச்சலைக் கிளப்பாதே. நல்ல நாளில் ராவன சம்ஹாரம் ஆச்சு. சரி, இனிமேல் கட்டானேக் கூப்பிட்டு இங்கப் பீடையை உருக்கச் சொல்லவேண்டியதுதான்' என்று சொல்லிக்கொண்டே விசாலம் தன் பார்வையை உடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/85&oldid=535324" இலிருந்து மீள்விக்கப்பட்டது