பக்கம்:அறுந்த தந்தி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 91

வாழ்வதென்பது இனி ஆகாத காரியம். எங்கள் ஜாதிக்கு உயர்வு எதுவும் வேண்டாம். தாழ்வு இராமல் இருந்தால் போதும். ஹே கருணுலோசனி, ச்ர்வ ஜீவர்களுக்கும் மாதாவாகிய உன் திருச்செவியில் என் விண்ணப்பம் எரு விட்டால் எனக்கு இனிப் புகலிடம் இல்லை.”

சிலம்பு ஒலிப்பது போன்ற தொனியில் இந்த முறை யீடு அம்பிகையின் திருச்செவியில் விழுந்தது. நீ கைலா சத்தில் இறைவனுடன் திருவோலக்கத்தில் இருந்து தேவர்களுக்கெல்லாம் கருணுகடாட்சத்தை வழங்கி விட்டு அப்போதுதான் அத்திப்புரத்துக்கு வந்து இளைப் பாற அமர்த்தாள் தேவி. அவள் காதில் இந்தத் துக்கக் குரல் விழுந்தது. தன் குழந்தைகளின் துயரத்தைத் தானே உணர்த்து வலியச் சென்று திருவருள் பாலிக்கும் பரமேசுவரி, இதைக் கேட்ட பிறகு வாளா இருப்பாளா? பாக்கப் பாக்க் மஞ்சத்திலிருந்து எழுந்து எட்டிப் பார்க் தாள். அழகிய ராஜஹம்ஸ்ம், பிர்மதேவனது சிங்கா வாகனம், களர்ந்த உடம்பும் சோர்ந்த முகமும் மேல் வாங் கும் மூச்சும் உடையதாக நிலைக்கு வெளியே கின்றது.

'குழந்தாய், இப்படி உள்ளே வா' என்று அம்பிகை கேளுெழுகக் கூறினுள்.

மெல்ல மெல்ல அன்னம் உள்ளே நுழைந்தது. அம்பி கையின் திருவடி மலர்களில் விழுந்து, அஞ்சல் என்று சொன்லைன்றி எழுவதற்கு எனக்குச் சக்தியில்லை’ என்ற பொங்கி விரும் விம்மல் சுருதி கூட்டப் புலம்பி

• التي لا

"பயப்படாதே. உனக்குத் துக்கம் வர கியாயமே இல்லையே!ஆருயிர்களைச் சிருஷ்டித்து, அவர்களுக்கு வேண் டிய பொருள்களையும் கிருஷ்டித்து, அவர்களுக்குரிய இன் பங்களையும் சிருஷ்டித்துத் தன் செங்கோல் கடத்தும் நான் முகனுக்கு வாகனமாக இருக்கும் பாக்கியம் இருக்கும் போது உனக்குக் குறை ஏது?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/98&oldid=535337" இலிருந்து மீள்விக்கப்பட்டது