பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 : என்னே யுடையானும் ஏகமாய் நின்ருனும் தன்னே யறியாத தன்மையனும் - பொன்னேச் சுருளாகச் செய்தனேய துTச்சடையான் வானேர்க் கருளாக வைத்த வவன். (92} இ-ள் : எளியேனேயும் தனக்கு அடிமையாக ஏற்றுக்கொண்ட தலைவனும் (எல்லாவுயிர்களுக்கும் உயிர்க்குயிராய் உள் நின்று அருள் சுரத்தலால்) ஒப்பற்ற தனி முதல்வகைத் திகழ்பவனும் தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் தெளிந்தறிய வொண் ணுத அருமை நலம்வாய்ந்தவனும் (ஆகிய இறைவன் யாவனெனின்) பொன்னேச் சுருள் சுருளாகச் செய்த மைத்தாற் போன்ற துர. செஞ்சடையுடைய வனும், .ே த. வ ர் முதலியோர்க்கு அ ரு ள் சு. த த் த ல் வேண்டித் தனது திருவருளே நிரம்ப வைத்தவனும் ஆகிய அவனே (சிவபெருமானே) எ-று. ஏகமாய் நின்ருன் ஒருவளுய் உலகே த்த நின்றன்; உயிர்களோடு ஒற்றித்துப் பிரிவற நின்ருன் எனினும் பொருந்தும், தன் னேயறியாத தன்மையன் - தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் அறியவொண் ணுத நிலையில் அப்பாற்பட்டு விளங்குபவன்; இனி, தன் பெருமைதான றியாத நிலேயில் தன் அடியார்களுக்கு எளிவந்தருள் புரிபவன் எனினும் பொருந்தும். இன்ன தன்மையன் என்றறியொண்ணு எம்மானே, எளிவந்த பிரானே’ என நம்பியாரூரரும் தம்பெருமைதான வியாத் தன் மையன்காண்’ எனத் திருவாதவூரடிகளும் அருளி யன இங்குச் சிந்திக்கத்தக்கன. அவன்கண் டாய் வானுேர் பிரானுவா னென்றும் அவன் கண்டாய் அம்பவன் வண்ணன் - அவன் கண்டாய்