பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய் நீ விரும்பு, (93 இ - ள் : சிவபெருமாளுகிய அவனே வானுேர்க் கெல்லாந் தலேவளுகிய மகாதேவன். எக்காலத்தும் பவளம் போன்று திகழும் செம்மேனியையுடைய பெரு மானும் அவனே. நிஞ்சின் கருமை நிறமுடையதாய்த் திகழும் திருநீலகண்டத்தை யுடையவனும் அவனே. நல்லியல் புடைய நெஞ்சமே, அத்தகைய இறைவன் பால் நீ மெ ய் ைம யு ைட ைய ய ப் பொருந்தி அன்புடையையாய் விரும்பி ஒழுகுவாயாக எ-று. அவன் கண்டாய் என மூன்றிடங்களிலும் வந்த 'கண்டாய்” என்பது முன்னிலேயசை அவனே எனத் தேற்றப் பொருள் தந்து நின்றமை காண்க. விருப்பினுல் நீயிரிய கில்லாயோ வேரு இருப்பிடமற் றில்லையோ வென்னே - பொருப்பன் İnö&r மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லா யவள். (£4) இ.ஸ் : மேகம்போலும் கரிய திருமேனியையுடைய திருமாலை இடபமாகக் கொண்டருளிய இறைவனே, மலையரசன் மகளாராகிய உமாதேவியார் பால் நீ வைத்த பெருவிருப்பங் காரணமாக அவரைப் பிரிதலாற்ருது தினது ஒருபாகத்திற் கொண்டனையோ? அன்றி அவ் வம்மையார் நின்னைப் பிகிந்து தனித்திருத்தற்கு அஞ்க வரோ ? அன்றி அவ்வம்மையார் இருத்தற்கெனத் தனியிடமொன்றும் கிடைத்திலதோ? (நீவிர் இருவரும்